/* ]]> */
Mar 222012
 

பெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல்

 

kamal viswaroopam movie release

kamal viswaroopam movie release

பெர்லின் திரப்பட விழா விரைவில் நடக்க உள்ளது. அவ்விழாவில் தன்னுடைய ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட விரும்புகிறார், கமல். அதற்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க எண்ணூம் கமல் இரவு பகல் பாராமல், இரண்டு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறார். சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை நாசர் பொறுப்பேற்று நடத்துகிறார். மும்பை ஷூட்டிங்கை கமல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார், கமல்.

“ உங்களுக்கு ஒரு கும்பிடு போடுறேன். நான் கோடி ரூபாய் கேட்கவே இல்லையே சார் . சார்,… என்மேல் யாரோ கொலவெறியாத் திரியிறாங்க. ” என்று புலம்புகிறார் அனிருத்.  அடுத்து ஒரு இந்திப்படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

  பாபு கே. விஸ்வநாத் தனது ‘ கந்தா’ வில் லேட்டஸ்ட் என்கௌன்டர், நில அபகரிப்பு நிகழ்வுகளை படமாக்கியிருக்கிறார். ரௌடிகளை ஓடஓட விரட்டி போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஓவியர் அரஸ் நடித்து இருக்கிறார். ‘காவலன்’ படத்தில் செகன்ட் ஹீரோயினாக நடித்த மித்ரா, இந்தப் படத்தின் நாயகி.

 tags : kamalhasan viswaroopam movie release in berlin film festival

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>