/* ]]> */
Feb 022012
 

விஜய்காந்த ஜெயலலிதாவுக்கு விடுத்த சவால்

விஜய்காந்த் ஜெயலலிதாவிடம் சவால் வீடியோ

விஜய்காந்த் ஜெயலலிதாவிடம் சவால் வீடியோ

 

விஜய்காந்த் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு தான் அசெம்ப்ளி யிலிருந்து பத்து நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து உணர்ச்சிகர பேட்டி கொடுத்தார். அதில் அவர் அதிமுகவின் தலைவியும் இன்றைய முதல்வருமான ஜெயலலிதாவை கடுமையாக தாக்கிப் பேசினார்.

ஜெயலலிதா நேற்று சட்டசபையில்

“சங்கரங்கோயிலில் தனித்துப் போட்டியிட தேமுதிக வுக்கு திராணி இருக்கிறதா?”

சவால் விட்டார்.

அதற்கு இன்று அளித்த பேட்டியி விஜய்காந்த் பதில் சவால் அளித்தார்.

“அதிமுக ஜெயலலிதாவுக்கு திராணி இருந்தால், அவரும் அவர் கட்சி சார்ந்த எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திக்க தயாரா ? நானும் எனது எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவுடன் போட்டி போட தயாராய் இருக்கிறோம் ! தேர்தலைல் மோத தேமுதிக தயார் . அதிமுக விற்கு திராணி இருக்கிறதா? “

என அதிரடி சவால் விடுத்தார். அந்த வீடியோ பார்க்க

விஜய்காந்த் ஜெயலலிதா சவால் வீடியோ

இந்த சவால் விளையாட்டை ஆரம்பித்தது தமிழக் முதல்வர்தான். பால் விலை பற்றிப் பேசும்போது திராணி இருக்கிறதா என அவர் ஆரம்பித்த சவாலை இப்போது விஜய்காந்த் திருமபக் கொடுத்திருக்கிறார். என்ன செய்யப் போகிறார் ஜெயலலிதா?

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>