/* ]]> */
Oct 082012
 

விஜய் மீண்டும் சொந்தக் குரலில் – துப்பாக்கி லேட்டஸ்ட் அதிரடி – Thuppakki Vijay

thuppakki vijay துப்பாக்கி விஜய்

thuppakki vijay துப்பாக்கி விஜய்

விஜய் ஒரு நட்சத்திர நாயகன் மட்டுமல்ல; ஒரு இனிய பாடகரும்கூட. தான் நடிக்கும் படங்களில் எப்படியும் ஒரு பாடலையாவது பாடி விடுவார். சமீப காலமாக விஜய் ஏனோ பாடுவதை நிறுத்திவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்து வந்தது. தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்கென்றே  மீண்டும் சொந்தக் குரலில் பாட முன்வந்துள்ளார், விஜய். ஆறு ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின் ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார், விஜய். இது அவரது ரசிகர்களின் மனக்குறையைக் கட்டாயம் போக்கும். முன்பெல்லாம், திரையில் விஜயின் பாடல் ஒலிக்கும்போது, ‘ இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர், இளைய தளபதி விஜய் ‘என்ற டைட்டில் கார்டு போடுவர். ” இப்போது விஜயின் குரல் பிரபலமாகியிருப்பதால், ‘துப்பாக்கி’யில் அந்த மாதிரியான டைட்டில் கார்டு போடவேண்டிய அவசியமில்லை” என்கிறார், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>