/* ]]> */
Apr 272012
 

 விஜய் சூர்யா மோதல் வலுக்கிறது -

விஜய் கொடுத்த பதிலடி

 

விஜய் சூர்யா சிங்கம் 2 சினிமா  tamil cinema news

விஜய் சூர்யா சிங்கம் 2 சினிமா tamil cinema news

‘சிங்கம்-2’ படத்ததுக்கு ‘நோ’ சொல்லிவிட்டார், சூர்யா. அதே வேகத்தில் ஹரிக்கு ‘எஸ்’ சொல்லிவிட்டர், விஜய். கௌதம் மேனனுக்கு கொடுத்திருந்த  தேதிகளை அப்படியே லம்ப்பாக ஹரிக்கு அள்ளிக் கொடுத்து விட்டாராம். சூர்யாவை பொறுத்த வரை விஜய் பதிலடி கொடுக்கும் மூடில் இருக்கிறார் என கிசுகிசுக்கிறது கோலிவுட். ஏற்கனவே விஜய் நடிக்கவிருந்த நண்பன் படத்தை சூர்யா தட்டிப் பறிக்க முயற்சித்ததாய் ஒரு தகவல். விஜய் எப்படியோ ஷங்கர் படத்தை தக்க வைத்துக் கொண்டார். பின்னர்,  சூர்யாவின் அபிமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் ஒப்பந்தமானார். இப்போது ஹரியும் சூர்யாவின் இயக்குநராய் இருந்து விஜய் கேம்பிற்கு தாவியிருக்கிறார். விஜயின் இந்த பதிலடிக்கு சூர்யாவின் அடுத்த மூவ் என்ன என கோடம்பாக்கம் காத்திருக்கிறது.

‘ மணல் மகுடி’ என்ற நாடகத்தில் புகழ் நடித்ததைப் பார்த்துவிட்டு, ‘மகான் கணக்கு’ தயாரிப்பாளர் பூஜா பழனிச்சாமி அடுத்த படத்தில் புகழை ஹீரோ ஆக்கிவிட்டார். நடிப்பின்மீது தீவிர பற்று கொண்ட புகழ் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் சி. மகேந்திரனின் மகனாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>