/* ]]> */
Jan 202012
 
விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் ஜெயலலிதா

ஷோபா - ஜெயலலிதா

 

போயஸ் இல்லத்தில் இப்போது சசிகலாவின் இடத்தைப் பிடித்திருப்பது யார் யாரென்று தெரியுமா?  கேட்டால் ஆச்சரியப்படப் போகிறீர்கள் . அம்மாவின் வீட்டுக்கு இப்போது அடிக்கடி போய் தோழியாகியிருப்பது இன்னொரு பிரபலத்தின் அம்மாதான். ஆமாம், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்தான் இப்போது ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம். தினமும் போயஸ் தோட்டம் போய் விடுகிறாராம். சசிகலா போயஸ் தோட்டத்தில் அம்மாவுக்கு நட்புறவாக இருந்த காலத்தில் தோட்டத்தில் செய்த  பொறுப்புகளை வகிக்கிறாராம்.  ஜெயலலிதாவும் விஜயின் அம்மா ஷோபாவும் பழைய தோழிகளாம். அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நவம்பரில் “ஹெரிடேஜ் கன்சல்டன்ட் ” என்ற பதவி கொடுத்து பதினெட்டு இசை கல்லூரிகளுக்கு மேற்பார்வையிடும் பொறுப்பை ஷோபா சந்திரசேகரிடம் கொடுத்தது இந்த பாசத்தில் தான்! இப்போது தனிமரமாக அம்மா நினறவுடன் விஜய் அம்மா ஷோபாவுக்கு பழைய பாசம் மீண்டும் ஊற்றெடுத்து விட்டதாம். விஜய் அரசியலுக்கு வரலன்னாலும் அம்மா சென்டிமென்ட் அவர வர வச்சிடும் போல இருக்கே!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>