
vidya balan
வித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை
வித்யா பாலன் சில்கின் கதையை படமாக்கும் டர்டி பிக்சர் என்ற படத்தில் நடிக்கிறார் என்பதும் அவர் அதில் பழைய கவர்ச்சி கன்னி சில்கின் வேடமேற்று நடிக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் வித்யா பாலன் சில்க் அளவிற்கு துணிந்து இந்த படத்தில் கவர்ச்சி காட்டுவாரா என கில்மா ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படி பல பரபரப்புக்கு மத்தியில் டர்டி பிக்சரின் ட்ரெய்லர் வெளியாகி யுள்ளது.
ட்ரெய்லரில் உள்ள கவர்ச்சி காட்சிகளை நம் கண்களால் நம்ப முடியவில்லை. சிறந்த குணசித்ர நடிகையான வித்யா பாலனா இப்படி செக்ஸ் பாம்பாக உரு மாறியிருக்கிறார் என எண்ணும் வகையில் திகைப்பூட்டும்படி கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கிறார் வித்யா. அந்த சூடான ட்ரெய்லர் இதோ சுடச்சுட உங்களுக்கு!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments