/* ]]> */
Jan 052012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : மழை வரும் அறிகுறி

படம் : வெப்பம்

பாடலாசிரியர் : நா . முத்துக்குமார்

இசை : ஜொஷுவா ஸ்ரீதர்

பாடியவர்கள் : சுசேன் டி. மெல்லோ, நரேஷ்

கண் கொள்ளாத அழகாய் இருக்கிறார் நித்யா , ஹீரோ வும் ரொம்ப மான்லி . பாடல் வரிகள் , லொகேஷன் , படமாக்கப்பட்ட விதம் , இசை என்று எல்லாமே நெடுங்கவிதை .

“யார் தந்தது விழிகளில் ஈரங்கள் “என்ற வரியில் நித்யா ஒரு மரக்கிளையின் பனிக்கோர்வையை உருவுவது அத்தனை அழகு ,

“நீ எங்கே என்று என்னைக் கேட்டப் பின்பு வா…டிடுதே”

இந்த வரியில் வரும் வாடிடுதே போதும் பாடலின் மொத்த இனிமைக்கும் ஒரு சான்று! …மழை வரும்ம்ம்ம்…

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இங்கு நனையுதே இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே என்று உனைத் தேடித் தேடிப் பார்க்கிறது

உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலை யாவும்

நீ எங்கே என்று என்னைக் கேட்டப் பின்பு வா…டிடுதே

மழை வரும் அறிகுறி …

அறியாதொரு வயதில் விதைத்தது ஓ ஓஹோ ஹோ

அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓ ஹோ

புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ ஓ ஹோ

அட யாரதை யாரதைப் பார்த்தது  ஓ ஓ ஹோ

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே

அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள்ஓஓஓஓஹோ

யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓ ஹோ

நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓஓ ஓ ஓ ஹோ

யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓ ஓ ஹோ

இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதை தானே

அது உயிருடன் எரித்ததடா

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இங்கு நனையுதே இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே என்று உனைத் தேடித் தேடிப் பார்க்கிறது

உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலை யாவும்

நீ எங்கே என்று என்னைக் கேட்டப் பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இங்கு நனையுதே இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ

ஆங்கிலத்தில் பாடல் வரிகள் :

Mazhai varum arikuri, en vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae, ithu enna kaadhala saadhala?
Pazhaigiya kaalangal, en paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae, ithu yaeno yaeno?

Un thoalil saayumbodhu urchaagam kollum kangal
Nee engae engae indru unnai thedi thedi paarkirathu!
Unnodu pogum bodhu poo pookum saalaiyaavum
Nee engae endru ennai kaeta pinbu vaadididuthae!

Mazhai varum arikurii, en vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae, ithu enna kaadhala saadhala?
Pazhaigiya kaalangal, en paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae, ithu yaeno yaeno?

Ariyaadha vayadhil vidhaithathu.
Athuvaagavae thaanai valarnthathu.
Pudhidhaai oru poovum pookaiyil..
Ada yaaradhai yaaradhai parithatho?

Un kaal thadam sendra vazhi paarthu naanum vandhaenae
Athu padhiyil tholainthadaa!

Naan kaetathu azhagiya nerangal
Yaar thanthathu vizhigalil eerangal?
Naan kaetathu vaanavil maayangal
Yaar thanthathu vazhigalil kaayangal?

Intha kaadhalum oru vagai chitravadhaithaanae
Athu uyirudan erikuthudaa!

Mazhai varum arikuri, en vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae, ithu enna kaadhala saadhala?
Pazhaigiya kaalangal, en paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae, ithu yaeno yaeno?

Un thoalil saayumbodhu urchaagam kollum kangal
Nee engae engae indru unnai thedi thedi paarkirathu!
Unnodu pogum bodhu poo pookum saalaiyaavum
Nee engae endru ennai kaeta pinbu vaadididuthae!

Mazhai varum arikuri, en vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae, ithu enna kaadhala saadhala?
Pazhaigiya kaalangal, en paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae, ithu yaeno yaeno?

தொகுப்பு

..ஷஹி..

வெப்பம் , மழை வரும் அறிகுறி , மழை வரும் அறிகுறி பாடல், மழை வரும் அறிகுறி பாடல் வரிகள் , மழை வரும் அறிகுறி விடியோ, நித்யா மேனன், நனி, ஜொஷூவா ஸ்ரீதர் , சுசேன் டி. மெல்லோ , நரேஷ், காதல் பாடல், மழைப் பாடல் ,நா. முத்துக்குமார் ,

veppam, mazai varum arikuri, mazai varum arikuri song, mazai varum arikuri lyrics, nithya menon, nani, joshua sredhar, suzanne d. mello, naresh, n. muthukumar, love songs, tamil love songs, rain songs,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>