/* ]]> */
Oct 042011
 

 

வேலாயுதம் ட்ரெய்லரையும் ஏழாம் அறிவு ட்ரெய்லரையும் பார்க்க நேரிட்டதில் இரண்டும் இரு வேறு டைப் படங்கள் என்பது பளிச்சிட்டது.  விஜய் நடிக்கும் வேலாயுதம் ஒரு சமகால சமுதாயம் சார்ந்த மசாலா படம். ஆக்ஷனும் சென்டிமெண்டும் கலந்த கலவை.

 

சூர்யாவின் ஏழாம் அறிவோ பார்த்த உடனே இது ஒரு வித்தியாசமான படம் என பட்டியம் சொல்கிறது. டைம் மெஷின் கான்செபடை வைத்து பழைய காலம் நோக்கிப் போகும் த்ரில் கதை முருகதாசுடயது.

ஆக, இந்த தீபாவளிக்கு இரு வேறு விருந்துகள் தயார்..

இரண்டு ட்ரெய்லர்களும் இதோ…

 

வேலாயுதம் ட்ரெய்லர்

velayutham trailer

விஜய் நடித்து தீபாவளிக்கு வரப்போகும் வேலாயுதம் படத்தின் ட்ரெய்லர்

 

[youtube]JqAYG5X9OME[/youtube]

 

சூர்யா நடித்து தீபாவளி ரிலீசாகும் ஏழாம் அறிவு படத்தின் ட்ரெய்லர்

ezham arivu trailer

 

[youtube]5GXSs38WvYE[/youtube]

 

Tags : velayudham trailer, velayudam trailer, velayutham trailer, vijay + velayudam + trailer, vijay trailer, vijay velayutham trailer, vijay velyudam trailer, vijay + youtube + velyudam trailer,ezham arivu trailer, ezam arivu + surya+trailer, ezam arivu + youtube + trailer, வேலாயுதம் ட்ரெய்லர், விஜய் + வேளாயுதம் + ட்ரெய்லர், வேலாயுதம் ட்ரெய்லர் வீடியோ, ஏழாம் அறிவு ட்ரெய்லர், ஏழாம் அறிவு + சூர்யா + ட்ரெய்லர்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>