Nov 092012
உயிர்மையில் ஷஹியின் கவிதை
நம் பெண் கவிஞர் ஷஹி கவித்துவத்துக்கே கவிதை தரும் ஆற்றல் மிக்கவர் என்பதை மூன்றாம் கோணம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். குறிப்பாக பெண்ணியம் குறித்த அவரது கவிதைகள் பல இலக்கிய உலகை திரும்பிப் பார்க்க வைத்தவை… ஷஹியின் கவிதைகளின் இலக்கிய அந்தஸ்து இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது. இலக்கிய இதழான உயிர்மையில் ஷஹியின் கவிதை வெளிவந்திருக்கிறது !
மேன்மேலும் ஷஹியின் கவிச்சிறகுகள் விரிந்து இலக்கிய வானில் பறக்க வாழ்த்துக்கள் !
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments