/* ]]> */
Nov 132011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: ஜெர்மனியின் செந்தேன் மலரே

படம்: உல்லாசப்பறவைகள் (1980)

பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ். பி. பி

இசை: இளையராஜா

இளமையின் துள்ளலுக்கும் அழகுக்கும் வெகு இனிமையான ஒரு எடுத்துக்காட்டான பாடல் . வட இந்தியப்பெண்களின் முற்றுகை கோலிவுட்டில் துவங்கியிருந்த காலம்..ரதியும் ஒரு வலம் வரவே செய்தார். எந்த மாதிரியான உடையும் பொருந்தும் அழகான உடல் வாகு. முகம் மட்டும் அச்சாக வட இந்தியக்களை சொட்டுகிறது. கமலுக்கு இந்தப்படத்தில் வெகு பொருத்தமாகத் தான் இருக்கிறார். தமிழ் ரசிகர்களின் ஏக்கம் தீர லேசுபாசான உதட்டு முத்தங்கள் காட்டி இருக்கிறார் இயக்குனர். ஜெர்மனியும் , பாடல் வரிகளும் , இசையும் வா.. வா.. வா.. என்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது தான்.

 

ஜெர்மனியின் செந்தேன் மலரே

தமிழ்மகனின் பொன்னேர் சிலையே

காதல் தேவதையே

காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன்

ஜெர்மனியின் செந்தேன்..

சித்திரமே செந்தேன் மழையே

முத்தமிழே கண்ணா அழகே

காதல் நாயகனே

காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன்

சித்திரமே செந்தேன் மழையே..

பூஞ்சோலையே பெண்ணானதோ

இரு பொன்வண்டுகள் கண்ணானதோ

பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி என்னாளுமே கொண்டாடலாம்

லால லா வா வா குளிர்நிலவின் ஒளி நீயே

லலலா ஆ ஆ எனதன்பின் சுடர் நீயே

சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா

உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்

நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஜெர்மனியின் செந்தேன் மலரே..

பேரின்பமே என்றால் என்ன

அதை நீ என்னிடம் தந்தாலென்ன

பபப பா வா வா எனை அணைத்தே கதை சொல்ல

லா லா லா ஆ ஆ அதை சொல்வேன் சுவையாக

வெகு நாளாக ஆசை ர பாபா ப பா பா

என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்

நீ சொல்லும் பாடம் சொர்கம்

சித்திரமே செந்தேன் மழையே…

ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:

Germaniyin sendhaen malare thamizh maganin ponnae silaiyae
Germaniyin sendhaen malare thamizh maganin ponnae silaiyae
kaadhal dhevadhaiyae…
kaadhal dhevadhai paarvai kandadhum naan enai marandhaen
Germaniyin sendhaen malare

chiththiramae sendhaen mazhaiyae muththamizhae kanna azhagae
kaadhal naayaganae…
kaadhal naayagan paarvai kandadhum naan enai marandhaen
chiththiramae sendhaen mazhaiyae muththamizhae kanna azhagae

poonjoalaiyae pennaanadhO – iru ponvandugaL kannaanadhoa
poongodhaiyin nenjoadu nee – ini ennaalumae kondaadalaam
lalalaa vaa vaa vaa kuLir nilavin oLi neeyae
laa la la…aa…aa..aa…. enadhanbin sudar neeyae
sugam nooraaga vaendum paa paa pa paa paa
un thoLil pooppola saaindhaada vandhein
nee konjum neram sorgam

Germaniyin sendhaen malare thamizh maganin ponnae silaiyae
kaadhal dhevadhaiyae…
kaadhal naayagan paarvai kandadhum naan enai marandhaen

per inbame endraal enna adhai nee ennidam sonnal enna
per inbame needhaan amma adhai nee ennidam thandhaal enna
pabapaa vaa vaa vaa ennai anaiththe kadhai solla
laa la vaa vaa vaa adhai solvein suvaiyaagha
vegu naaLaaga aasai rapaapa paapaa
en maarbil poomaalai polaada vandhaai
nee sollum paadam sorgam

chiththiramae sendhaen mazhaiyae muththamizhae kanna azhagae
kaadhal naayaganae…
kaadhal dhevadhai paarvai kandadhum naan enai marandhaen
Germaniyin sendhaen malare thamizh maganin ponnae silaiyae

தொகுப்பு

..ஷஹி..

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>