Jan 282012
நான் என் காஸ்ட்யூமரை டேடிங் செய்கிறேன் -
த்ரிஷா – புகைப்படங்கள்
- trisha in a party
- நடிகை த்ரிஷா இப்போதெல்லாம் ஒரு காஸ்ட்யூம் டிசைனருடன் காக்டெயில் பார்ட்டிகளில் அதிகம் தென்படுகிறார். “ நான் திரையில் அழகாகத் தோன்றவேண்டும் என்று தனி அக்கறை எடுத்துக்கொண்டு, காஸ்ட்யூம் பண்ணுபவரை கௌரவிக்கும் விதமாக பர்ட்டிகளில் அவருடன் கலந்துகொள்வது தவறா?” என்கிறார். கோவாவில் அவர் கலந்துகொண்ட புத்தாண்டுப் பார்ட்டியிலும் இந்த டிசைனர் உடன் இருந்தார். இந்த மாதிரி பார்டிகளில் த்ரிஷாவுக்கு பக்க வாத்தியமாய் இருப்பது அவரது உற்ற தோழி நடிகை ரம்யா க்ருஷ்ணா தான்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments