இன்றைய பாடல் : இது ஒரு நிலாக்காலம்
படம்: டிக் டிக் டிக் (1981)
பாடியது: எஸ். ஜானகி
இசை: இளையராஜா..
அழகிகள் மூவர், அருமையான விஷுவல் ட்ரீட். மட்டுமல்லாமல் பாடலும் கூட சரியான ஹிட் பாடல் தான். ஸ்வப்னா, மாதவி , ராதா மூவருக்குமே பொதுவான அம்சம் அட்டகாசமான விழியழகு. வாவ் நீச்சல் உடையில் தான் எத்தனை அழகாக இருக்கிறார்கள். பெர்ஃபெக்ட் பியூடீஸ்..இது ஒரு………..
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக் காணும் (2)
ஆடை கூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்…
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகு பார்த்தாலே அருவி நிமிராதோ(2)
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஓ..
யாரும் வந்து நடக்காத சாலை நீயே ஓ..
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவைத்தூவாதோ
கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ஓ..
வானவில்லும் நகக்சாயம் வந்து பூசும் ஓ..
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது.
இது ஒரு நிலாக்காலம்…
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments