/* ]]> */
Nov 132012
 
vijay-thuppaki review vijay thuppaki vimarsanam - துப்பாக்கி விமர்சனம்

துப்பாக்கி விமர்சனம் | துப்பாக்கி சினிமா விமர்சனம் |

துப்பாக்கி விமர்சனம் | துப்பாக்கி சினிமா விமர்சனம் | Thuppakki Film Review

Thuppakki Review Vijay Kajal Thuppakki movie review

Thuppakki Vijay Kajal Thuppakki Movie Stills Photos Thuppakki release date Thuppakki Review Vijay Kajal Thuppakki movie review

ஏஆர் முருகதாஸ் விஜய் காம்பினேஷன் துப்பாக்கி சரியாய் குறி பார்த்து சுட்டிருக்குமா ? ஆவலுடன் நுழைந்தோம் ..

நடிப்பு :

  • Vijay as Jagadish
  • Kajal Aggarwal as Nisha
  • Jayaram
  • Vidyut Jamwal
  • Akshara Gowda
  • Anupama Kumar
  • Sathyan
  • Manobala
  • Prashanth Nair
  • Mangala Radhakrishnan
  • Deepthi Nambiar
  • Gautham Kurup
  • Steven Clarke
  • A. R. Murugadoss in Cameo Appearance
  • Santhosh Sivan in Cameo Appearance

துப்பாக்கி தொழில்நுட்ப குழு :

Producer : S Thanu

Camera : Santoash Sivan

Music : Harris Jeyaraj

Story Screenplay Direction : AR Murugadoss

vijay-thuppaki review vijay thuppaki vimarsanam - துப்பாக்கி விமர்சனம்

vijays-thuppakithuppaki-vijaythuppaki vijay-thuppaki review vijay thuppaki vimarsanam – துப்பாக்கி விமர்சனம்

துப்பாக்கி கதை :

ராணுவத்திலிருந்து விடுப்பில் இருக்கும் விஜய் (ஜகதீஷ்) தன் வீடான மும்பைக்கு வருகிறார். எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தன்னிச்சையாக வாழ்வை எதிர்கொள்ளும் இளைஞன் விஜய். ஆனால் விதி அவரை விடுப்பில் இருக்க விடாமல் செய்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு குண்டு வெடிப்பை பார்க்க நேரிட அதிலிருந்து ஆரம்பிக்கிறது அவருக்கும் வில்லன் வித்யூத் ஜமாலுக்குமான சேசிங்க் ஆட்டம். தன்னையும் சேர்த்து 12 பேர் குழு வில்லனுக்கு ஆட்டம் காட்ட ஆரம்பிக்க, வில்லன் சுதாரிக்கிறார். யார் இந்த கேங்க் என அவரும் கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்த விஜயின் நண்பர்கள் ஆபத்தை சந்திக்கிறார்கள். தங்கையும் கடத்தப்பட, விஜய் தன் சாதுர்யத்தால் எப்படி தன்னை, நண்பர்களை , நாட்டை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை ! இடையிடையே தன் வீட்டில் தனக்காய் பெண் பார்த்த காஜல் அகர்வாலுடன் ரொமான்ஸ் பண்ணவும் மிஸ் பண்ணவில்லை இளைய தளபதி. கஜினிக்குப் பிறகு முருகதாஸ் படத்தில் ரொமான்ஸ் ட்ராக் பொர்க் அவுட் ஆனது இதில்தான் !

நடிப்பு :

விஜய்  :  துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் படம் என்பதை முதல் சீன் முதல் இறுதி வரை நிரூபிக்கிறார் இளைய தளபதி. ஏ.ஆர் முருகதாஸ் விஜயை நினைத்துத்தான் துப்பாக்கி கதையை செய்திருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஒரு தற்செயலான மிஷனில் சிக்கிய ஜாலி இளைஞனாய் விஜய் அசத்துகிறார்.

காஜல் அகர்வால்:இந்த முறை காஜல் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். முட்டை கண்களுடன் அவர் ஹாரிஸ் மெட்டுக்களுக்கு போடும் ஜாலி ஆட்டம் பைசா வசூல் மாமே !

சத்யான் : நண்பனுக்கு பிறகு சத்யனுக்கு இன்னொரு வெயிட்டான ரோல்… உணர்ந்து செய்திருக்கிறார்

ஜயராம்  : ஜெயராமின் குணசித்ர நடிப்பு அடக்கி வாசிக்கும் அழுத்தமான நடிப்பு.

வித்யூத் ஜமால்: ஒரு நல்ல மசாலா படத்திற்கு ஒரு சூப்பர் வில்லன் தேவை. இந்தப் படத்தில் வித்யூத் காட்சிக்கு காட்சி இளைய தளபதிக்கு சவாலாய் பாய்கிறார். பாராட்டுக்கள் !

கேமரா :

சந்தோஷ் சிவன் இந்த வேகமான ஆக்ஷன் த்ரில்லருக்கு உரிய மரியாதை செய்திருக்கிறார். ஃபாரின் பாடல் காட்சியாகட்டும் , திகில் சேஸ் சீன்களாகட்டும், சந்தோசின் காமரா அசத்துகிறது ! மும்பை சென்ட்ரலில் சந்தோஷ் காட்டியிருக்கும்

thuppakki images

thuppakki images

இசை  :

மசாலா படத்திற்கு ஏற்ற வேகமான தாளகட்டை கொடுத்திருக்கிறார் ஹாரிஸ். விஜய்ஆண்ட்ரியா குரலில் கூகிள் கூகிள் அசத்துகிறது. ஒரு மாறுதலுக்காக பின்னணி இசையிலும் ஃபோகஸ் செய்திருக்கிறார் இந்த மெலடி மன்னர்.

இயக்கம் :

ஏ.ஆர் முருகதாஸ் வெகு அழகாக விஜய்க்கு கச்சிதமாய் பொருந்தும் கதை செய்து அதில் வேகமான திரைக்கதையை நுழைத்து கலக்கி விட்டார்… இது மாதிரி வேகமான ஆக்ஷன் கலந்த மசாலாவில் தான் மன்னன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ப்ளஸ்:

1. அசாத்திய வேகத்துடன் நகரும் திரைக்கதை

2. ஜாலி ஜேம்ஸ்பாண்ட் விஜய்

3. ஆக்ஷன் ரொமான்ஸ் எல்லாம் சரி சதவிகிதத்தில் கலந்தது!

மைனஸ் :

1. காமெடி இல்லாத குறை

பார்க்கலாமா? :

கட்டாயம். இது ஜாலியான தீபாவளி தமாகா  !

பிடித்த வசனம் :

1000 பேர கொல்ல நினைக்குறவனே உயிரப் பத்தி கவலப் படலே ! நாம் காப்பாத்த நெனக்கிறோம்.. நாம் ஏன் கவலப் படணும் ?

ஃபைனல் வெர்டிக்ட் :

துப்பாக்கி  - புல்ஸ் ஐ !

 

Thuppakki Review in English

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>