துப்பாக்கி விஜய் – தனது அடுத்த படம் பற்றி விஜய்
துப்பாக்கி விஜய் தான் கோலிவுட்டின் அடுத்த பரபரப்பு. துப்பாக்கி படம் விஜய் நடிக்க ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வர இருக்கிறது. மும்பையில் இப்போது துப்பாக்கி பட படப்பிடிப்பில் இருக்கும் விஜய் இந்த படத்தை பற்றி பெரிதும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
துப்பாக்கி பட கதை
விஜய் துப்பாக்கி படத்தில் பெரிதும் நம்பிக்கை வைக்க காரணம் அதன் கதையே. விஜய சொல்கிறார் :
என்னை பொறுத்த வரை இந்தப் படத்தின் கதை தான் துப்பாக்கி நான் வெறும் புல்லட் தான் !
துப்பாக்கி படத்தின் கதை ஆக்ஷன் சீன்ஸ்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஸ்கிரிப்ட். இதில் விஜய்க்கும் காஜலுக்கும் மெல்லிய காதலும் இழையோடும். என்கிறது யூனிட்.
இதற்கிடையே நண்பன் பட வெற்றிக்கு விஜய் இயக்குநர் ஷங்கருக்கு மனப்பூர்வமாக தன் வெற்றியை தெரிவித்துக் கொண்டார். “ முதல்வன் படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டியது. அப்போது மிஸ்ஸாகிவிட்டது. இப்போது ஆனால் வட்டியும் முதலும் சேர்த்து நண்பன் படம் எங்கள் இருவருக்குமே நல்ல பேர் சம்பாதித்து கொடுத்து விட்டது !” என்றார்.
நண்பன் பட மெகா கலக்ஷனை தொடர்ந்து துப்பாக்கி பட பிசினஸ் இப்போது மேலும் பரபரப்படந்துள்ளது. பல கோடிகள் தொடும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




thalapathi rocks
துப்பகி
thalaivaaaaaa>>>>>>>>>>>you are great
துப்பாக்கி நல்ல படியாக வர ணும் எண்னோட வாழ்த்துக்கள்
நான் பர்மா நாட்டில் உல்லவர்
Thalaivaaa unkalukku engalukku oru ithayam than thudikuthu.aanaa unkalukku pala kodikanakkana ithayam thudikuthu.thalapathy rockerzzzzzzzzzzzzzZZZZZZZZZZZZZZZZ
i will wait thuppaki
best of luck
BILLA2 hit ana maathiree Thuppaki um hit aga valthugal By/Thala Thalapathy fans………….