/* ]]> */
Oct 292011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்:தென்றல் வந்து என்னைத்தொடும்

படம்: தென்றலே என்னைத்தொடு

இசை: இளையராஜா

எண்பதுகளில் காதலர்களின் தேசிய கீதமாக இருந்த பாடல் , மிக அழகான வரிகள், படமாக்கம்.

மோகன் ,ஜெயஸ்ரீ ஜோடி ஓகே தான். என்னவோ ஒரு தயக்கமாகவே காதலிக்கிறார் ஜெயஸ்ரீ…தென்றல் வந்து தொடும் போது குழைந்து உருகிப்போகவேண்டாமா?

தென்றல் வந்து என்னைத் தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

பகலே போய் விடு இரவே பாய் கொடு

நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்

தூறல் போடும் இந்நேரம்

தோளி சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போதும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

மர்பில் சாயும் நேரம்

தென்றல் …

தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக்கிடக்கும்

இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்

சாரம் ஊறும் நேரம்

தென்றல் வந்து…

 

ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:

thenral vandhu ennaitthodum, aahaa Sattham indri mutthamidum
pagalE pOi vidu, iravE paai kodu
nilavE panneerai thoovi Oyvedu
thenral vandhu ennaitthodum, aahaa Sattham vandhu mutthamidumthooral pOdum innEram thOLil Saindhaal pOdhum
Saaral paadum sangeedham kaalgaL thaaLam pOdum
therindha piragu, thiraigaL edharkku
nanaindha piragu naNam edharkku
maarbil Saayum nEram
Thenral vandhu..
dehamengum minSaaram paaindhadhEnO anbE
mOgam vandhu immaadhu veezhndhadhenO kaNNE
malarndha kodiyO, mayangi kidakkum
ithaLin rasangaL, enakku pidikkum
saaram oorum nEram
thenral vandhu…

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>