/* ]]> */
Oct 262011
 

காலை வணக்கம்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இன்றைய பாடல்: தலைவரின் மிகப்புகழ் பெற்ற –உலகளாவிய கவனம் பெற்ற ராக்கம்மா கையத்தட்டு .

படம்: தளபதி (1991)

பாடலாசிரியர் : வாலி

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா

தீபாவளிக்கு இதை விட ஒரு கொண்டாட்டப்பாடல் வேறென்ன பதிந்து விட முடியும்? 2003 இல் பி.பி.சி  நடத்திய உலகளாவிய தெரிவில் 155 நாடுகளில் இருந்த மக்கள் வாக்களித்து உலகின் மிக விருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்த பாடல் இது.

பிரில்லியண்ட் காம்போசிஷன்..அட்டகாசமான ஆடல் பாடல்..மோஸ்ட் ஃபேவரட் என்ற பட்டியலில் இசை ரசிகர்கள் மனதில் என்றைக்கும் இருக்கும் ,காலங்கள் கடந்து நிற்கும் ராக்கம்மா இவள்…

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

அடி ராக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின்  நெஞ்சத்தொட்டு

அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மால கட்டு

அத ராசாத்தி தோளில் இட்டு தினம் ராவெல்லாம் தாளம் தட்டு

ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது இத கட்டிப்போட ஒரு சூரன் ஏது ஜாங்குசக்குசஜக்குசக்கு சாங்குசக்குச்சாஅ….(4)

அடி ராக்கம்மா..

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்

மச்சான் இங்கே அது ஏன் கூறு

அட ஊருசனம் யாவும் ஒத்துமையாச் சேரும்

வம்பும் தும்பும் இல்ல நீ பாரு

மத்தளச்சத்தம் எட்டு ஊரு தான் எட்டணும் தம்பி அடி ஜோராக

வக்கிற வானம் அந்த வானையே தக்கணும் தம்பி விடு நேராக

அட தம்பட்டம் தார தான் தட்டிப்பாடு

முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து

அட மாமா நீ ஜல்லிக்கட்டு என மேயாதே துள்ளிக்கிட்டு

அட பக்கம் நீ தான் ஒரு வக்க போரு

ஒன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப்போரு

அடி ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

அட மாமா நீ ஜல்லிக்கட்டு என மேயாதே துள்ளிக்கிட்டு

வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக

இங்கே அங்கே ஒளி விளக்கேத்து

அட தட்டிருட்டுப்போச்சு பட்டப்பகலாச்சு

எங்கும் இன்பம் எழும் பூப்பூத்து

நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே

நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா

உள்ளங்கள் எல்லாம் ஒன்று கூடினால்

உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா?

அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள் தான்

கண்ணம்மா கன்னம் தொட்டு

சுகம் காட்டம்மா சின்ன மொட்டு

பூமால வச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

ம் ம் ம்ம்ம் ….

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்

பனித்த சடையும் பவழம் போல் மேனியில் பால் வெண்ணீரும்

இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும்

பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே

அடி ராக்கம்மா …

ஆங்கிலத்தில்

raakkammaa kaiyththattu pudhu raagaththil mettukkattu

raasaaththi pandhal nattu raavellaam thaalanthattu
roakkoazhi maellangottu indha raasaavin nenjaththottu
oru kattukkaaval idhu oththukkaadhu
enak kattippoada oru sooran aedhu
jaangujakkuch chajakkujakku jaagujakku ja (2)(adi rakkammaa)thaerizhukkum naalum theppam vidum naalum machchaan
ingae adhu aen kooru
ada oorusanam yaavum oththamayaach chaerum vambum
thumbum illa nee paaru
maththalach chaththam ettu oorudhaan ettanum thambi
adi joaraaga
vakkira vaanam andha vaanaiyae thekkanum thambi vidu
naeraaga
ada thambattam thaaradhaan thattippaadu

(jaangujakkuch)

vaasalukku vaasal vanna vannamaagha ingae angae oadi
velakkaeththu
ada thattiruttup poachchu patta pagalaachchu engum
inbam enru nee kooru
nallavarkkellaam edhirkaalamae nambikkai vaiththaal
vandhu saeraadhaa
ullangalellaam onru koodinaal ullangaiyildhaan vetri
vaaraadhaa
ada enraikkum enraikkum nalla naaldhaan

adi muththammaa muththam sindhu pani muththuppoal
niththam vandhu
poomaala vechchipputtu pudhu paattellaam
veluththukkattu

(kuniththa puruvamum kovvaich chevvaayil kumizh
sirippum
paniththa sadaiyum pavazham poal paal maeniyum
iniththamudaneduththa porpaadhamum…porpaadhamum
kaanap petraal
maniththa piraviyum vaenduvadhae immaanilaththae
maniththa piraviyum vaenduvadhae immaanilaththae)

raakkammaa kaiyththattu pudhu raagaththil mettukkattu
roakkoazhi maellangottu indha raasaavin nenjaththottu
ada onnappoala ingu naanundhaandi onnu saera idhu
naerandhaandi

(jaangujakkuch)

தொகுப்பு
..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>