/* ]]> */
Sep 222011
 

தமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் -

விஜயசாந்தி

 

vijayashanti

vijayashanti

 

தமிழ் சினிமா கொஞ்சம் வித்தியாசமானது. சூப்பர் ஃபிகர்களை நிராகரித்து விட்டு அட்டு ஃபிகர்களை ஆராதிப்பதே அதன் வேலை… அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த தொடர்.

இப்போது நாம் பார்க்க போகும் தமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஜில்பான்ஸ் ஃபிகர் விஜயசாந்தி…

ஆமாம்… வைஜெயந்தி ஐபிஎஸ் புகழ் விஜயசாந்தியேதான்…

அதுதான் மன்னன்ல ரஜினி கூட நடிச்சாங்களே படம் சில்வர் ஜூபிலி ஆகுனாங்களே ரசிகர்கள்னு சொல்றீங்களா…

vijayshanti

அட அதெல்லாம் ஃபிகர் ஆந்திராவ கலக்கு கலக்குன்னு கலக்கி முடிச்சுட்டு ஆண்டியாவ நெருங்கிட்டிருக்குற சமயம்…

vijayshanti

இதே விஜயசாந்தி இளஞ்சிட்டா ” இளஞ்ஜோடிகள்” படத்துல வந்தாங்க… அதுல ரெண்டு ஹீரோயின்.. ஒண்ணு ராதா இன்னொண்ணு விஜயசாந்தி…

விஜயசாந்தி

அதே பீரியட் பாரதிராஜா டைரக்ஷன்ல கல்லுக்குள் ஈரம் படத்துலயும் நடிச்சாங்க… ஆனா கண்டுக்க ஆளில்ல… பட்சி ஹைதராபாத்துக்கு பறந்து பூடுச்சு…

vijayshanti

அங்க…

எத்தன மழைப்பாட்டு எத்தன குஜால் டான்ஸ்

விஜயசாந்தி வெள்ள புடவை கட்டி மழைப்பாட்டுல வந்து கண்ண ஒரு கெறக்கு கெறக்குனாலே படம் மினிமம் கேரண்டி….

vijayshanti

sensuous  ப்ளஸ் homely  லுக்ஸ்னா அது விஜயசாந்திதான்…. சாரிலயே அவ்வளவு செக்சியாக தோன்றும் ஒரு ஹீரோயின்…

ஆனா அப்பேர்பட்ட ஜில்பான்ஸ் ஃபிகர நாம் கண்டுக்கல!

அதே பீரியடு அறிமுகமான சுகாசினிக்கு அத்தினி படம் குடுத்தோம்… தங்கச்சியா நடிக்க வேண்டிய பார்டி அது… கேமராவுமனா வந்தத ஹீரோயினாக்கி உட்டோம்…

suhasini

இன்னா ரசனை !

Tags : vijayshanthi, vijayshanti, telugu actress vijayshanti, tamil actress vijayshanti, விஜய்ஷாந்தி, விஜயசாந்தி, விஜய்சாந்தி, வைஜெயந்தி ஐபிஎஸ், மன்னன், மழை பாட்டு, கவர்ச்சி, விஜய் ஷாந்தி, கல்லுக்குள் ஈரம், tamil film heroines, suhasini, சுஹாசினி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>