/* ]]> */
Sep 102011
 

அரசியல் ஆருடம்:

அரசியல் விஜய்காந்த் கருணாநிதி ஜெயலலிதா
இவை செய்திகள் அல்ல ! அரசியல் களத்தை நாம் பார்வையிட்டதிலிருந்து கீழ்க்கண்ட மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். அவற்றை ஆரூடமாகத் தருகிறோம் !

 

1. தி.மு.க. சார்பில் வரப் போகும் மக்களவைத் தேர்தலில் சுப்பிரமணிய சாமிக்கு ஒரு எம். பி. சீட் தரப்படும். சாமியும் வரிந்து கட்டிக்கொண்டு வாரிசுகளைக் காப்பாற்றும் பணியிலும் , மத்திய அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றும்  பணியிலும் ஈடுபடப் போகிறார்.

2. அன்னா ஹசாரேவின் இயக்கத்தை நாளாவட்டத்தில் அரசியல் கட்சியாக்குவது நோக்கம்.  யாரையாவது ஆதரிப்பதோ அல்லது தனித்து நிற்பதோ திட்டம்.

3. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் இரண்டும் எந்த இரண்டாம் நிலைக் கட்சிகளுடனும், கூட்டணி வைக்கப் போவதில்லை. சின்ன சின்ன உதிரிக் கட்சிகள் இங்கும் அங்குமாக ஒட்டிக்கொள்ளலாம்.

4. தே.மு.தி.க. வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியுடனான பேரம் சரிப்பட்டு வராது.  விஜய்காந்த் காங்கிரஸோடு சேரத் திட்டமும் தயார்.

5. உள்ளாட்சித் தேர்தலில் தலித்துகளிடையே ஒரு அளவுக்கு ஒற்றுமை ஏற்பட்டு அவர்களை அடியாளம் காட்டி பெரிய கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

6. வெகு சீக்கிரத்தில் தூக்குத் தண்டணை நடைமுறையிலிருந்து தூக்கி எறியப்படும்.

Tags : Tamilnadu political forecast in what will happen to tamilnadu politics and tamilnadu political parties

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>