/* ]]> */
Jan 172012
 

திருநாவுக்கரசை மீண்டும் அழைப்பாரா

ஜெயலலிதா?

s.thirunavukkarasar திருநாவுக்கரசு

s.thirunavukkarasar திருநாவுக்கரசு

சமீபத்தில் ஜெயலலிதா தனது ஆட்சிக்கும் , கட்சிக்கும் துரோகமிழைத்ததாகச் சொல்லி சிலரை கார்டனிலிருந்து வெளியேற்றினார். அதன் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுவங்கி பாதிக்கப்படுமோ என்று கட்சியினர் பயப்படுவதால், அதே சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரை கட்சிக்குள் இழுக்கலாமா என்று யோசிக்கிறார்களா. திருநாவுக்கரசரும் கதர் சட்டை  தனக்கு பெரிய பதவி எதையும் கொடுத்துவிடவில்லை என்று காங்கிரஸின் மேல் மனக்கசப்பில், சோர்ந்துபொய் இருப்பதால்  தன் தாய்க் கட்சியான அ.தி.மு.க. வுக்கு  வருவது உறுதி என்கிறார்கள். ஆனால், திருநாவுக்கரசர் கட்சித் தலைமையின் அழைப்புக்காகக் காத்திருப்பதோடு ஒரு பெரிய பதவியையும் எதிர்பார்க்கிறாராம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>