Article written by

4 Responses

  1. லோகநாதன்
    லோகநாதன் May 22, 2012 at 5:33 pm |

    வணக்கம்,
    தமிழிலேயே சிந்தித்து (ஆங்கில சார்பு இல்லாமல்) எளிதாகவும் விரைவாகவும் தட்டச்சு செய்ய தமிழ்99 தட்டச்சு முறையைப் பயன்படுத்தவும்! இதை நான் வெகு சமீபமாகத்தான் அறிய நேர்ந்தாலும், வெகு சீக்கிரத்திலேயே இம்முறைக்கு நான் பழக்கிக்கொண்டேன். உண்மையில் ஆங்கில சார்பில்லாமல் எளிதாக இதைப் பழகி, தமிழிலேயே சிந்தித்துத் தட்டச்சு செய்ய முடிகின்றது. மேலும் மற்றவைகளைவிட கற்க எளிதானது. இதைப்பற்றி அறிய, உபயோகிக்க, சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள

    http://tamil99.org/

    -ஐப் பார்க்கவும், மேலும், மற்றவர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.

    நன்றி,
    லோகநாதன்.

  2. லோகநாதன்

  3. Anonymous
    Anonymous May 22, 2012 at 10:38 pm |

    என்னிடம் இருக்கும் Firefox 12.0 -க்கு இந்த add on கிடையாதாம். வருத்தம்.
    -ஜி.ஸன்தானம்

  4. Anonymous
    Anonymous May 22, 2012 at 10:38 pm |

    என்னிடம் இருக்கும் Firefox 12.0 -க்கு இந்த add on கிடையாதாம். வருத்தம்.
    -ஜி.ஸன்தானம்

Comments are closed.