/* ]]> */
Dec 082012
 

கால் கால்கேர்ல் காதல் முந்தைய பகுதிகள்

கால்.. கால்கேர்ல்.. காதல்! திக் திக் தொடர் – 1

கால் கால்கேர்ல் காதல் – 2 – பட பூஜை

கால் கால்கேர்ல் காதல் – பகுதி 3 – மார்கழிக் கோலம்

கால் கால்கேர்ல் காதல் – 4 – ஹீரோயினி

கால் கால்கேர்ல் காதல் 5 – கோயில் சந்திப்பு

கால் கால்கேர்ல் காதல் – 6 – ரயில் விபத்து

கால் கால்கேர்ல் காதல் 7 – தோப்போர அத்துமீறல் – 

கால் கால்கேர்ல் காதல் 8 – கிரஹப் பிரவேசம் – அபி

anushka_stills__vedam_TAMIL STORY CALL CALLGIRL KADAL

anushka_stills__vedam_TAMIL STORY CALL CALLGIRL KADAL

அனு அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போதே அவளுக்கு புரிந்தது , இங்கே அவளுடைய “வேலை” வழக்கத்தை விட கொஞ்சம் கஷ்டமாக இருக்கப் போகிறதென்று. தியாகு அவனுடைய பிரச்சினையை சொன்ன போது அவள் எப்படி செய்யப் போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையில் திவாகுவுக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் மனசுக்குள் இயல்பாய் தோன்றியது. ஒருவழியாய் தியாகுவின் தங்கையாய் தியாகு தங்கியிருக்கும் சென்னை வீட்டுக்கு வருவதென்பது முடிவானது. தியாகுவின் காதலிக்கு ஆபத்தென்றால் அவளால் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அவள் செய்தாக வேண்டும்…

காலனிக்கு அருகில் ஆட்டோ நிற்க முதலில் தியாகு இறங்க, பின்னால் அனு இறங்கினாள். அப்போதே பல ஜோடிக் கண்கள் தன் உடம்பை மொய்ப்பதை அவளால் உணர முடிந்தது. தியாகுவின் பேச்சைக் கேட்டு தன் வழக்கமான உடைகளை விட்டு ஒரு நடுத்தர வர்க்க குடும்பப் பெண் என்ன உடுத்துவாளோ அப்படி ஒரு சாதாரண சேலையைத்தான் அனு கட்டி வந்தாள். தியாகுவின் வீட்டிற்கு மிக அருகில் தான் அந்தக் குட்டிச்சுவர் இருந்தது. அதில் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.

“இன்னா தியாகு கெஷ்டு இட்டாந்திருக்கியா ?”

ஒருவன் டிஷர்ட் லுங்கியில் அவளை ஏறிட்டுக் கொண்டே கேட்டான்….

“ஆமாம்… என் தங்கச்சி ! ” தியாகு மெதுவாய் சொன்னாலும் அங்கே இருந்த நாலு ஜோடி காதுகளுக்கும் அது கேட்டிருக்கும்.

“வாங்க சிஸ்டர் ! வெல்கம் ! ” டிஷர்ட் காரன் பான் பீடா தெரிய பல்லிளித்தான்.

அனு அவனிடம் எதுவும் பேசாமல் அவன் பின்னால் இருந்த கும்பலை ஏறிட்டாள்…

ஒருத்தன் கருப்பாய் குள்ளமாய் பார்க்க பாவமாய் இருந்தான். ஆனாலும் கண்களில் அவளை துகிலுரியும் காமம் பளிச்சிட்டது. அவனுக்கு அருகில் ஒருவன் மாநிறமாய் சட்டை ஜீன்ஸோடு இருந்தான். அவன் அவளை பார்ப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டே… ஆனால் பார்த்துக் கொன்டிருந்தான். மூன்றாமவன் கொஞ்சம் குண்டாய் சிவப்பாய் வாட்ட சாட்டமாய் இருந்தான். முகத்தில் வட இந்தியக் களை இருந்தது. இவன் தான் தியாகுவை மிரட்டும் சேட்டாய் இருக்க வேண்டும்… ம் நான்காமவன் தான் வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் முதலில் குலைத்துவிட்டு பின்பு அசடு வழிய வாலைக் குழைக்கும் நாய் போல சிஸ்டர் வெல்கம் என சொல்லிக் கொண்டு அவள் மிக அருகில் ஈஷிக் கொண்டிருந்தவன்… ம்…. இந்தக் கும்பலை தான் அனு சமாளித்து தியாகுவையும் அவன் காதலியையும் காப்பாற்ற வேண்டும்… என்ன செய்யப் போகிறாள்…. யோசித்துக் கொண்டே அனு தியாகு வீட்டிற்குள் நுழைந்தாள்….

ஒவ்வொரு அறையாய் நோட்டமிட்டவள் மூன்றாவது தெருவோர ஜன்னல் அருகில் போனபோது தியாகு இன்னும் வெளியேயே நின்று சேட்டிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது….

இன்னும் கொஞ்சம் கிட்டப் போனாள்… இப்போது அவர்கள் பேசுவது அந்தக் காலனி இரைச்சலை தாண்டி சன்னமாய் கேட்டது…

“இன்னா தியாகு… லவ்வர இட்டாருவேன்னு பார்த்தா த்ங்கச்சிய இட்டாந்திருக்க ? “

” படிச்சு முடிச்சுட்டா வேல தேடு வந்திருக்கா… என் சித்தி பொண்ணு தங்கச்சி முறை”

” குட்டி செதுக்கி வச்ச தக்காளி மாறி இக்குறா… உனுக்கு லவ்வரும் அம்சமா இக்குறா.. தங்கச்சியும் டக்கரா இக்குறா … உனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு தியாகு… ஆமா… இந்தக் குட்டி தங்கச்சி மொற உனக்குத்தான…. நாங்கல்லாம் மொற வச்சு மொறவாசல் பண்ணிரலாமா ” சேட்டு இளித்துக் கொண்டே கேட்க பக்கத்தில் இருந்தவர்கள் விகாரமாய் சிரித்தார்கள்…

தியாகு கொஞ்சம் கோபமாய்

“சேட்டு, தேவையில்லாம தங்கச்சியப் பத்தி பேசாத ! ” என்றான்…

அனு ஜன்னலருகே நின்று ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“தோடா… இவரு மட்டும் கிராமத்துப் பொண்ண கூட்டிக்கினு போய் மஜா பண்ணுவாராம். ..அத்த மொபைல்ல வீடியோ எடுப்பாராமாம்… நம்ம கைல மொபைல் கெடச்சாக்கூட நாம ஒரு தபா அத பலான சிடி பார்க்குறப் போல பாத்துட்டு ரிடர்ன் பண்ணிடனூமாம்… அப்புறம் லைஃபு ஃபுல்லா நாம மட்டும் இந்தக் குட்டிச்சுவர்லயே குந்திக்கினு போற வர்ர ஃபிகர எல்லாம் இது அவன் சிஸ்டரு இது அவன் லவ்வருன்னு  பொத்திக்கினு இருக்கணுமாம்….இன்னா மச்சி நாயம் இது ?”

சேட்டு தியாகுவின் கோபத்தை அலட்சியப் படுத்தினான்.

” சரி அத்த உடு… நம்ம கில்மா வீடியோ பார்டி எங்க ?… இன்னிக்கு காலைல கூட க்ளிப்பிங்க பார்த்தேன்…சும்மா உதட்ட அந்த சுழட்டு சுழட்டுறாளே  நெனச்சாலே  உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு ஏறுது இன்னாமா துள்ளுறா… கை வைக்க வைக்க விலாங்கு மீனாட்டம் நெளியுறா புது உடம்புல்ல… அப்புடித்தான் இருக்கும்.. ஆமா… எப்ப இட்டார …. என்னிக்கு விருந்து வக்கிற ? இத பாரு தியாகு சொம்மா இன்னிக்கு வர்ரா நாளைக்கு வர்ரான்னு பூச்சாண்டி காட்டிக்கினே இருக்குற … மவனே நீ மட்டும் சொன்னாப் போல ஃபிகர இட்டாரலேன்னு வை…. சன் டிவில சாமியாரு வீடியோவுக்கு நெக்ஸ்டு ஒன் வீடியோதான் டாப் ரேட்டிங்கு… எது செஞ்சாலும் பாத்து செய்யி !”

அந்த தூரத்திலும் சேட்டு பேச பேச திவாகுவின் முகம் வியர்ப்பது அனுவுக்கு தெளிவாய் தெரிந்தது….

- தொடரும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>