
“அந்த மாதிரி” கதைகள் எப்படி உருவாச்சி ?
இன்றைக்கும் கூட கில்மா கதை சைட்டுகளுக்கு மதிப்பு இருக்கு. உறவு கதைகள், கூடா உறவு கதைகள், தப்பான உரவு கதைகள், இன்செஸ்ட், அண்ணி கதைகள் என பல வகைகள் வேறு… கில்மா ஆண்டிGallery களும் ஆண்டி கதைகளும் நெட்டில் பரவலாக படிக்கப்படுகின்றன என ஒரு கூகுள் ஆய்வு கூறுகிறது.. என்ன இருக்கிறது இந்த கில்மா கதைகளில் ? எப்படி ஆரம்பித்தது இந்த கில்மா கதைகள்? அந்த மாதிரி கதைகளை ஏன் விரும்பி படிக்கிறார்கள்?
எப்ப பார்த்தாலும் நடிகை படம் போடறது… இல்லன்னா நடிகை கூட ரூம் போடறது சீ…. நடிகை ரூம் போடறது பத்தி செய்தி போடறது… இல்லையின்னா சுசி அப்படித்தான் சாந்தி அப்புறம் நித்யா மாதிரி கில்மா சினிமாவுக்கு விமர்சனம் போடறது… இப்படி அசிங்கமா நடந்துக்குறியேடா குப்பு உனக்கு இலக்கிய அறிவு இல்லவேயில்லையான்னு யாரும் கேட்டுடக் கூடாதேண்னுதான் இந்த பதிவு … அதாவது அந்த மாதிரி புத்தகம் பத்தின பதிவு.. ஹி ஹி ( நீ உருப்படவே மாட்டடா ன்னு எங்க ஆசிரியர் குழுவுல சொல்றது கேட்குது.. ஆனா இதெல்லாம் இந்த கில்மா பதிவருக்கு சகஜமப்பா ! )
தொன்று தொட்ட காலத்துலயிருந்தே… ( அதென்ன தொன்று தொட்ட ? அதுக்காக ஆதாம் ஏவாள தொட்ட காலத்துலேர்ந்தா எயுத முடியும் ? ) இந்த கில்மா விஷயத்துல மனுஷன் வீக்காவே இருந்துக்குறான் . ( அதுக்கான ஆதாரத்த விக்கிபீடியாவுலயோ விக்கிலீக்ஸ்லயோ நீயே போய் பாத்துக்க தலிவா…நான் முக்கியமான மேட்டருக்கு போவணும் )
கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டுல கிரேக்கத்துல நிறைய கில்மா கவிதை எழுதியிருகாங்க. ஜான் வில்மோட் ( எர்ல் ஆஃப் ரோசஸ்டர்) இந்த விஷயத்துல பெரிய ஆளா இருந்துக்குறாரு. ஒரு கவிதைல பார்க்குக்கு எக்சர்ஸைஸ் பண்ண போக சொல்லோ அது எப்படி கில்மா , ரேப்பு அது இதுன்னு ஆகிப் போச்சுன்னு விலாவரியா எயுதுனாரு.அந்தககாட்சிய இப்ப லிபர்டின் ங்கற படத்துல ஒரு சூப்பர் கில்மா சீனா வச்சிருக்காங்க.
பதினெட்டாம் நூற்றாண்டு ஃப்ரேன்சுல பல கில்மா கவிதைங்க வந்துச்சு. அதே பீரியட்டு எட்மண்ட் கார்ல்ஸ்ன்றவரு மெர்ரிலாண்ட் புக்ஸ்ன்னு ஒரு பலான புக்கை வெளியிட்டாரு. அதுல கில்மா கதங்க ஏராளம். ஃபேன்னி ஹில்லுனு ஜான் எழுதுன காமக் கதை பல பிரதி வித்துச்சு. ஃப்ரான்சுலயும் அரேபியன் நைட்டுன்ற இன்செஸ்ட் (incest) வகையான செக்ஸ் கதை சக்க போடு போட்டுச்சு.
அப்பால பத்தொன்பதாம் நூறாண்டுல அல்கிர்னன் சார்ல்ஸ் தான் கில்மா புக்ஸ் ல கிங்கா இருந்தாரு. அந்த நூற்றாண்ட கலக்குன புக்கா விப்பிங்க் ஹேம் பேப்பர்ஸ் ண்ட்ற அரிய புத்தகத்த பலர் சொல்றாங்க. இதே காலத்துல சார்லஸ்ன்றவரு எயுதுன “வீனஸ் இன் இந்தியா” ந்ற இந்திய பெண்கள பத்தின காமக் கதை இந்திய பெண்களோட காம உணர்ச்சியப் பத்தின முதல் கதை. அப்புறம் வந்த “டூ நைட்ஸ் ஆஃப் எக்ஸஸ்” ( Two Nights of Excess) அப்படிங்கற செக்ஸ் கதை லண்டன் நகருல பரபரப்பி கிளப்புனுச்சு. அதே சமயம், லெஸ்பியா பராண்டன் ( Lesbia Brandon) அப்படிங்கற லெஸ்பியன் கதை சமுதாயம் செக்ஸ் பத்தி வச்சிருந்த கற்பனைகளை மாத்தி முதன் முதலில் லெஸ்பியன் உறவுகள் பத்தி தைரியமா பேசுனுச்சு. அப்ப இங்கிலாந்து அரசு இந்த மாதிரி பலான உறவு கதைகளை ப் பத்தி எழுதறவங்க, அதை வெளியிடுறவங்கள ஒடுக்க பல சட்டம் போட்டுச்சு. குறிப்பா இன்செஸ்ட் கதைகள் அல்லது தகாத உறவு கதைகளை சர்சும் எதிர்த்தது. ஆனா அந்த புத்தக தயாரிப்பாளர்கள் ஃப்ரான்சுக்கு போய் அங்கே இருந்து சூப்பரா காம கதைகளை தொடர்ந்து வெளியிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க.
இருபதாம் நூற்றாண்டுல ” வே ஆஃப் த மேன் வித் எ மெய்ட்” ( Way of the Man with a Maid ) என்ற புத்தகம் ஒரு கனவான் தன் வேலைக்காரியுடன் செய்த அந்தரங்க லீலைகளை வெட்ட வெளிச்சமாக்கியது. அந்த கனவான் பதவி பறிபோனது. பேரிஸ் நகரில் இருந்த ஒலிம்பியா ப்ரஸ் ( Olympia Press) இது மாதிரி தகாத உறவு கதைகளை வெளியிடுவதில் கைதேர்ந்திருந்தது. அக்கா தம்பி உறவு கதை, அண்ணன் தங்கை உறவு கதை என அது வெளியிடும் காம கதைகளுக்கு சர்ச் பலத்த எதிர்ப்பு தெரிவித்தாலும் , ஒலிம்பியா ப்ரஸ் தொடர்ந்து தகாத உறவு கதைகளை துணிந்து வெளியிட்டது. ஆசியாவில் சீனாவில் த கார்னல் ப்ரேயர் ( tha carnal prayer – காம வேண்டுதல்) என்ற செக்ஸ் கதை மிக பிரபலம். ஜப்பானிலும் டௌஜின்ஷி ( Doujinshi) என்ற வகை பலான புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் பிரிட்டிஷ் அடக்குமுறை இந்த காலத்தில் இருந்ததாலும் பொதுவாகவே இங்கிலாந்து சட்டங்கள் இது போல பலான மேட்டரில் கடுமையாவே இருந்ததாலும் பலர் ஓபனாக இந்தக் கதைகளை எழுதவில்லையே தவிர , செக்ஸ் புத்தகங்கள் வெளிவராமல் இல்லை.டெபெனேர் என்ற பத்திரிக்கையின் முன்னோடியான ப்ளேபாய் இந்தியாவிலும் வெளிவந்தது. அதோடு டைஜஸ்ட் எனப்படும் காம கதைகளின் கலக்ஷனும் டெல்லியில் சக்கை போடு போட்டது.
தமிழில் ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாக வந்த சரோஜாதேவி என்ற புத்தகம் அந்தபெயர் பெற காரணம் தமிழின் அப்போதைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜாதேவி தான். இன்றக்கும் கூட சரோஜாதேவி கதைகள் வெளிவந்து சென்னை சென்ட்ரல் போன்ற ரயில் நிலையம் அருகில் விற்பனை செய்யபடுகின்றன. ப்ரிண்ட் சரியாக இல்லாவிட்டாலும் கூட அதை காசு கொடுத்து வாங்கி படித்து மகிழ்பவர்கள் இருக்கிறார்கள்.
“திரைசித்ரா” “பருவகாலம்” என இரு வார பத்திரிக்கைகளே தமிழில் வெளிவந்தன. இதில் திரைசித்ரா ஒரு படி மேலே போய் எண்பதுகளில் தலையங்கம் எழுதிய வரலாறு எல்லாம் உண்டு. தில்லாக நடிகைகள் பேட்டி எல்லாம் எண்பதுகளில் வெளியிட்டிருக்கிறது. இப்போது பழைய பேப்பர் கடைகளிலும் லெண்டிங்க் லைப்ரரிகளிலும் கிடைக்கலாம்.
உதாரணம் : அப்போதைய லீடிங்க் கதாநாயகி பானுப்ரியா அளித்ததாய் ஒரு பேட்டி…
கேள்வி : உங்க கண்கள் ரொம்ப பெருசா ?
பானுப்ரியா : எனக்கு எல்லாமே பெருசுதான் !
பானுப்ரியா நிச்சயமாய் இப்படி ஒரு பேட்டி கொடுக்கவில்லை. ஆனா தில்லா எப்படி இப்படி ஒரு பலான பத்திரிக்கை நடத்தி அதில் ஒரு பிரபல் நடிகையின் பேட்டியா ஆபாச வசனங்களை போட்டாங்கன்னு தெரியல.
தொண்ணூறுகளில் தமிழில் “அனுபவக் கதைகள்” ரொம்ப பிரபலம். “நான் பஸ்ஸில் ஏறி உக்காந்தேன். என் பக்கத்து சீட்டில் ஒரு ஆண்டி வந்து உக்காந்தாங்க ” டைப் கதைகள். ஆண்டி கதைகள், அண்ணி கதைகள், அம்மா கதைகள் என பல வகை அனுபவக் கதைகள் இவை.
இன்னொரு பக்கம் சரித்திரிக் கதைகளிலேயே வெகு கிளர்ச்சியூட்டும் காம காட்சிகளை எழுதி சிலிர்ப்பூட்டியவர் சாண்டில்யன். கொஞ்சும் தமிழில் அவர் காம கதை எழுத அதுக்கேத்தா மாதிரி கில்மா படம் வேற வரையுவாங்க…
புஷ்பா தங்கதுரை இந்த மாதிரி ஆபாச கதை வரிசையில் கட்டாஉஅம் குறிப்படப்பட வேண்டியவர். சிங்க், லிங்க் என அவர் போலீஸ் துப்பறியும் கதை எயுதுனா கூட எல்லா கதையிலயும் செக்ஸ் பரவலா இருக்கும்.
தமிழில் ஆபாச சித்திர கதைகளும் வந்திருக்கின்றன. அப்புசாமி மாதிரி பாப்புலர் கேரக்டர்களை வைத்தே இது மாதிரி பலான கதைகள் வந்தன. அதே மாதிரி பிரபல எழுத்தாளர்களுக்கு ஓவியர் ஜெ ( ஜெயராஜ்) வரைந்த கிக் ஏற்றும் ஓவியங்களும் கில்மா வகையே!
இப்போவெல்லாம் இன்டர்நெட்டுல க்ளிக் பண்ணா பலான படமே ஓடுது. இருந்தாலும் இண்டட்நெட்டிலும் இது மாதிரி கில்மா கதைகளுக்கு வரவேற்பு இல்லாம இல்லை. ஹிந்தியில், ஆங்கிலத்தில் தமிழில் என மும்மொழிகளில் வந்த சவிதா பாபி கதைகள் பயங்கர பாபுலர் ஆனது. ஆனால் இந்திய அரசு அதற்கு தடை விதித்து விட்டது. தமிழிலும் பல வலை தளங்களிளும் ஆபாச கதைகளை படிப்பவர்கள் இருக்கிறார்கள். படத்துல பார்த்தா அத மட்டும் தான் பாக்குறோம். ஆனா இது மாதிரி கில்மா கதையா படிச்சா நம்ம இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக் கொள்ள முடிவது கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆக மொத்தம் , காம கதைகளுக்கும் கில்மா இலக்கியத்துக்கும் முடிவே இல்ல…
அப்ப குறும்பு குப்பு எழுதுறத மட்டும் ஏன் குறை சொல்லணும்? என்ன நாஞ்ச்சொல்லுறது?
Tags : கில்மா கதை | ஆபாச புத்தகம் | தமிழ் காம கதை | காம கதைகள் | காம புத்தகங்கள் | செக்ஸ் புத்தகங்கள் | சரோஜாதேவி கதைகள் | சரோஜாதேவி கதை | செக்ஸ் கதை | தமிழ் செக்ஸ் கதை | பலான புத்தகம் | காம புத்தகம் | செக்ஸ் புத்தகம் | tamil gilma stories | tamil sex stories | tamil erotic stories | tamil sex story | tamil erotic story | tamil kama kathaikal | tamil kama kathaigal | ஆபாச புத்தகங்கள் | சாண்டில்யன் | புஷ்பா தங்கதுரை | ஓவியர் ஜெயராஜ் | சவிதா பாபி கதைகள் | சவிதா பாபி | தமிழ் சவிதா பாபி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments