Jan 112012
பெயருக்கேற்ற ராசி எண் – லக்கி நம்பர்
தங்கள் ராசி எண்ணுக்கு ஏற்றபடி பெயரையோ ஸ்பெல்லிங்கோ மாற்றிக் கொள்வது ஒரு வகை ந்யூமராலஜி. ஆனால் தற்போது ஸ்பெல்லிங்குக்கு ஏற்ற ராசி எண் என பார்ப்பதும் அந்த நம்பர் வருமாறு வீடோ காரோ வாங்குவதும் இப்போது வட நாட்டு ந்யூமராலஜியில் பரவி வருகிறது.
உங்கள் பெயரை பெயர் பெட்டியில்ஆங்கிலத்துல் டைப் செய்து உங்கள் ராசியான எண்ணை தெரிந்து கொள்ள Lucky Number என்ற பட்டனை அழுத்துங்கள்!.
உங்கள் பெயருக்கேற்ற ராசியான எண்
தெரிந்து கொள்ள க்ளிக் செய்யுங்கள்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments