பெயர் : மங்காத்தா
துணைப் பெயர் : தல 50
இடம் : உலகெங்கும் வெற்றிகரமாக
வயது : நரை முடி ஆனால் ட்ரெண்டி
படிப்பு : துப்பாக்கி சுடுவது ; பைக் ரேஸ், கார் ரேஸ்
வேலை : போலீஸ் வேலை ஆனால் விவகார போலீஸ்
( தற்போதைக்கு சஸ்பெண்டட்)
தந்தை பெயர் : வெங்கட் பிரபு ( உரு கொடுத்ததற்காக )
தாய் பெயர் : யுவன் ஷங்கர் ராஜா ( உயிர் கொடுத்ததற்காக )
அடையாளம் : உதடுகளில் சிரிப்பு ; விழிகளில் நயவஞ்சகம் ; ஸ்டைலுடன் !
ஸ்பெஷல் அடையாளம் : நிரந்தர ஹேங்கோவர் லுக்
உயரம் : சத்யமில் தலயின் கட் அவுட் உயரம்
திருமணம் : ஆகவில்லை ; விருப்பமில்லை
காதல் : த்ரிஷாவுடன் சும்மா உல்லுல்லாயிக்கு
இன்ன பிற : லக்ஷ்மி ராயுடன் … இரவில் மப்பில்
குறிக்கோள் : செட்டியாரின் பெட்டிங்க் பணம்
நண்பர்கள் : வைபவ், ப்ரேம்ஜி முதலானோர் ( பணம் கிடைக்கும் வரை )
எதிரிகள் : இன்னும் பிறக்கவில்லை ( வேலாயுதம் , ஏழாம் அறிவு ரிலீசாகவில்லை)
பிடித்த பாடல் : விளையாடு மங்காத்தா
பாடும் பாடல் : ஓடாம ரன்னெடுப்போம் ! உகாந்து வின்னடிப்போம்
பலம் :
ட்ரெண்டினஸ்
வித்தியாச திரைக்கதை
தல கூல் வில்லத்தனம்
ஆச்சர்ய முடிவு
பலவீனம் :
ரெண்டே முக்கால் மணி நேர நீளம்
சமீபத்திய சாதனை : ரஜினி பட ஓபனிங்க் வசூல்
நீண்ட கால சாதனை : மாத்தி யோசிச்சது ( தமிழ் சினிமாவை யோசிக்க வச்சது )
Tags : A bio data on Ajith starrer Mangatha with plus and minus of the Venkat Prabhu latest grosser at the Tamil cinema box office
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments