மாத ராசி பலன்:
1. மேஷம்:
{ அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் உட்பட்ட நட்சத்திடங்கள் }

மேஷம்:
அஸ்வினி, பரணி, மற்றும் கிருத்திகை(1) ஆகிய நடசத்திரங்களை உள்ளடக்கியது
பெண்கள் புதிய ஆடை ,நகைகள் வாங்குவர். வருமானம் உங்களுக்குப் பல வழிகளிலும் வரும்.உங்களுடைய பேச்சுத் திறமை உங்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும். கால்நடைகள் மூலமும்வருமானம் வரும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவார்கள். ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாகஇருக்கும். ஆனால், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தாக்கலாம். மாணவர்கள் படிப்பில் பிரகாசிப்பதுமட்டுமின்றி, விளையாட்டிலும் தங்கள் திறமையைக் காட்டுவர். தங்கள் கேரியரை மாற்றிக்கொள்ளவிரும்புபவர்களுக்கு அவரவர் விருப்பத்துக்கேற்ற மாற்றம் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலையும்கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு கட்டுமான வேலைகள் தடையின்றி நடக்கும்.விவசாயிகளுக்கு விவசாய வருமானம் பெருக்கெடுத்து செல்வவளம் உண்டாகும். உங்களுடையவேலையாட்களும் உங்கள் கீழே பணிபுரிபவர்களும், உங்களிடம் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.குழந்தைகளால் சற்றே மனக்கிலேசம் ஏற்படலாம். நாள்பட்ட பிரச்சினை ஒன்று தீரும். சிலர் கோவில்சம்பந்தப்பட்ட சேவையில் ஈடுபடுவார்கள்.
பரிகாரம்:
சனி உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று,எள்ளுதீபம் ஏற்றி வழிபடவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும். வயோதிகர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். 8-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்லதல்ல. வெள்ளிக்கிழமைகளில்துர்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குலதெய்வத்தை அடிக்கொருமுறைவழிபடவும். உங்கள் முன்னோர்களுடைய நியமங்களை நிறவேற்றுங்கள். செவ்வாய்க்கிழமைகளில் முருகன்கோவிலுக்குச் சென்று ,உங்கள் கைப்பட தொடுத்த சென்னிற மலர்களால் ஆன மாலையை சாத்தி வழிபடவும்.துவரம்பருப்பை தானம் செய்யவும
Tags : மேஷ ராசி, மேஷ ராசி பலன், மேஷ ராசி மாத பலன், மாத பலன், mesha rasi, month palan for mesham rasi, matha palan for mesha rashi, மேஷம் , மேஷம் ராசி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




super
Mesa rassikku uyrikku abathu unda?
love marriage natakuma intha yearla?
mesa rassikku love marriage intha year natakuma?
mesa rassiku love marriage in tha year natakuma?
sir
nan 15.8.1987 piranthen en rasi mesham natchathiram aswini enaku 23.8.2010 thirumanam nadanthathu anal innum kulanthai pakkiayam illa nanum enaku therunchu entha pavamum pannala ana en kadavul ipadi sothikiraro theriavillai please enaku eppa kulanthai pakyam kidaikumnu solluvingala please…………………………………..
enoda love vetriyakuma na love panra pona merage panuvena?
mesham aswini nachathiram enoda love vetriyakuma na love panra pona merage panuvena?
hello sir, My name is appanasamy mesham rasi karthigai nachathiram 1m patham my date of birth 8-2-1987. Currently i am working in BPO Company. Eppa ennaku super job amayum.
because my laknam midhunam. Every Tuesday i going to murugan temple. and ennakum eppa marriage nadakum?
Sir,
mesha rasi karthikai natchaththiram innakku thetarnthu adi mel adi mel vizhunthu konto irukkuthu enakku nalla nilai vara vazhi swamy