துலாம்:
{சித்திரை 3&4 பாதங்கள்; ஸ்வாதி, விசாகம் 1,2,&3 பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது. }

துலாம்:
சித்திரை (3&4),ஸ்வாதி’ விசாகம் (1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
துலாம்:
உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. யாருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதியைத் தரக்கூடாது. நன்கு யோசித்துச் செய்யும் செயல்களால் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். புத்திரர்களால் பெறுமை கிடைக்கும். தம்பதியர் தியாக மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். வாகனம் இயக்குவதில் நிதானம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்ககூடாது. அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத வகையில் சொத்து வந்து சேரும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தில் புதிய தொழிற்கருவிகள் வாங்குவர். பொருள் உற்பத்தியிலும், விற்பனையிலும் சாதிக்க முடியும். குடும்பப் பெண்களுக்கு குடும்பத் தேவைக்கான பணம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெறுவர். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெற முடியும். விவசாயிகளுக்கு விவசாயக் கடன் கிடைக்கும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவர்.
Tags : rasi palan, month rasi palan, thulam rasi monthly rasi palan, துலா ராசி மாத பலன், மாத ராசி பலன், இந்த மாதம் எப்படி ,துலாம் ராசி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




Please comment with your real name using good manners.