மகரம்;
{ உத்திராடம் 2,3,&4-ம் பாதங்கள்; திருவோணம்; அவிட்டம் 1&2-ம் பாதங்கள் உள்ளடக்கிய நட்சத்திரங்கள்}

மகரம்:
உத்ராடம்(2,3&4), திருவோணம்’ அவிட்டம்(1&2), ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
மகரம்:
உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்கள் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். இதுவரை தாமதமான பணிகளை இப்போது செய்து முடிப்பீர்கள். சமூகப்பணியில் ஆர்வம் இருந்தாலும் ஈடுபட நேரம் இருக்காது. சொந்தப்பணிக்கே நேரம் போதாது. பூர்வீகச் சொத்திலிருந்து ஓரளவுக்கு வருமானம் வரும். புத்திரர்கள் ஆடம்பரப் பொருளகளை வாங்கித் தரும்படி கேட்பர். நெருப்பு, கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். வீடு வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு செய்யவேண்டி வரும். தம்பதியர் ஈகோ பிரச்சினையால், கருத்து வேருபடுவர். தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளை இந்த மாதம் ஒத்திவைப்பது நல்லது. லாபம் சுமாராகத்தான் இருக்கும். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச் செலவு அடிகரிக்கும். பணிபௌரியும் பெண்கள்பணிகளை நிறைவேற்றி முடிப்பர். அரசியல்வாதிகள் பொது விஷயங்கலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. விவசாய்களுக்கு சுமாரான மகசூல்தான். கால்நடை வாங்குவதை ஒத்திவைக்கவேண்டும். மாணவர்கள்க்கு படிப்பில் கவனமும் விளையாட்டில் பாதுகாப்பும் அவசியம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




டாப்லெஸ் அக்காவிற்கு போட்டியாக உதட்டை கடிக்க வைத்த தங்கை.
enakku mana kulapangal athikama erukku enna pannalam en rasiku entha matham enmanaviku sothu vangalama