கும்பம்:
{அவிட்டம் 3&4-ம் பாதங்கள்; சதயம்; பூரட்டாதி1,2&3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. }

கும்பம்:
[அவிட்டம்(3&4), சதயம், பூரட்டாதி(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
கும்பம்:
உடல்நலக் குறைவு ஏற்படலாம். தேவையான ஓய்வு அவசியம். எந்த புதிய செயல்களிலும் ஈடுபடவேண்டாம். நல்லவர் போல் நடித்து சிலர் உங்களை ஏமாற்றுவர். வீடு வாகனத்தில் அறிமுகமில்லாத எவருக்கும் இடம்தரக்கூடாது. பேச்சில் நிதானம் தேவை. புத்திரர்கள் பிடிவாத குணத்தினால் உங்களுக்கு ஏறுக்கு மாறாக நடப்பர். தம்பதியர் குடும்பநிலையறிந்து விட்டுக்கொடுத்து நடப்பர். தொழிலபர்களுக்கு எதிராக தொழிலாளர்கள் நடந்து கொள்வதால் சமாளிக்க முடியாமல் சிரமம் ஏற்படும். தொழிலில் அளவாக மூலதனம் இடுவ்து ந;ல்லது. குடும்பப் பெண்கள் தற்போதைய கஷ்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல், கணவரின் கடந்தகால அன்பை நினைவில் கொண்டு குடும்பத்தை நடத்திக்கொண்டு போவது மட்டுமே தற்போதைய நிலைமைக்கு நல்லது. பணிபுரியும் பெண்கள் இலக்கை எட்ட முடியாமல் சிரமப்படுவர். அரசியல்வாதிகள் வம்பு விவகாரங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் படிப்பில் சுமாரான தேர்ச்சி அடைவர்.
Tags : Kumba rasi matha rasi palan, kumbam matha rasi palan, kumba rasi matha palan, kumbam monthly preditions, kumba rasi month forecast, monthly forecast for kumba rasi, கும்ப ராசி மாத பலன், மாத ராசி பலன், கும்ப ராசி பலன், கும்பம் ராசி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments













date of birth 07 /03 / 1962
time 11.45 AM
JUST LET ME KNOW ABOUT MY FUTURE AND WATH TYPE OF LUCKY STONE TO USE
Dear Sir/Madam
My date of birth 29/07/1972 Pl tell me my future an my luck stone. Thank You.
பிறந்தநாள்:14/02/1983
ராசி:கும்பம்
நட்சதிரம்:சதயம்
லக்கணம்:ரிசபம்
நேரம் :12:30pm
My date of birth : 27.08.1980 Time: 1.45 AM
Please update my future
date of birth 21.9.1972.time:11.45pm please update my future