தனுசு ராசி

தனுசு:
{ மூலம்; பூராடம் ; உத்திராடம் ( 1-ம் பாதம் கொண்டது.)

தனுசு ராசி

தனுசு ராசி:
[மூலம்,பூராடம்,உத்திராடம்(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது]

தனுசு:

உடல்நலம் பலம் பெறும். எதிரிகள் பலமிழந்து போவர். புத்திரர்கள் உங்கள் சொல்படி நடப்பர். பூர்வீக சொத்தில் எதிர்பாராத வருமானம் வரும். தம்பதியரிடம் கருத்து வேறுபாடு தோன்றும். ஆனாலும், குடும்பத்தை நடத்திச் செல்வர். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் தொழிலாளர்களால் ஏற்படும் பிரச்சினைகளை நிர்வாகத் திறமையால் சமாளிப்பார்கள். போட்டியை உத்தேசித்து சலுகை விலையில் விற்பனை செய்யவேண்டியிருக்கும். பணியாளர்கள் குழப்பமான சிந்தனைகளால் பணி இலக்கை எட்டமுடியாமல் தவிப்பர். குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாட்டால், குடும்பத்தைக் கஷ்டப்பட்டு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்கி உற்பத்தியை மேம்படுத்த பாடுபடுவர். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டமான வழியில் பதவிப் பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் சராசரி மகசூல் பெறுவர். மாணவர்கள் கூடுதல் நேரம் செலவழித்துப் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

One Response

  1. K.JAYANTHI April 13, 2012 at 11:24 am | | Reply

    You have explanination to my furture.

  2. nithya October 22, 2012 at 12:31 am | | Reply

    i have see my future

Please comment with your real name using good manners.

Leave a Reply