/* ]]> */
Sep 202011
 

பாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன்

ராகி சவாந்த் சவால்

பாபா ராம்தேவ் + ராகி சவாந்த்

பிரபல கார்பரேட் யோகி பாபா ராம்தேவை தான் காதலிப்பதாக பாலிவுட் கவர்ச்சி கன்னி ராக்கி சவாந்த் சொல்லி வருகிறார். ராக்கி படங்களில் அதீத கவர்ச்சி காட்டுவதோடு பரபரப்பு டிவி ஷோக்களில் தூள் கிளப்புவதிலும் வல்லவர்.

ராக்கி சவாந்த்

ஒரு டிவி ஷோவில் அவர் சுயம்வரம் நடத்தி ஒரு கணவனை தேர்ந்தெடுத்து… அத்ற்கப்புறம் அதே ஆளை அறைந்து ( எல்லாம் கேமரா முன் தான் ) கழட்டி விட்டு விட்டார். இப்போது பிக் பாஸ் எனப்படும் பரபரப்பு டிவி ஷோவில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறார்.

ராக்கி சவாந்த்

இதற்கிடையே ஊழலை எதிர்த்து போராடியதால் பாபா ராம் தேவ் தன் மனதை கொள்ளை கொண்டு விட்டதாகவும் மணந்தால் அவரையே மணப்பேன் என்றும் தெரிவித்தார். (நல்ல் வேளை அன்னா கசாரே ஜஸ்டு மிஸ்ஸு ) “

“அவர் அழகில்லை… ஆனாலும் அவர் தைரியம் பிடிச்சிருக்கு… அதனால அவர லவ் பண்றேன்” என பாபாவுக்கு லைன் போட்டார். ஆனால் பாபா ராம் தேவ் இன்னொரு பேட்டியில்… இதெல்லாம் வெட்டிப்பேச்சு என ராக்கி சவாந்தை மூக்குடைத்தார்.

ராக்கி சவாந்த்

இதனால் தற்பேது வெங்குண்டெழுந்த ராக்கி, “ராம் தேவுக்கு தில்லிருந்தால் என்னோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளட்டும் அங்கே அவர் என் முழுக் கோலத்தை பார்த்தாரென்றால் அவர் கன்னித்தன்மையை இழந்து விடுவார்” என சவால் விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஒரு பூட்டிய இடத்தில் தனியாய் தங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

rakhi sawant

இதனால் பாபா ராம் தேவின் கன்னித்தன்மைக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து நாடே கவலை கொண்டிருக்கிறது  ( இது எப்படி இருக்கு ?)

Tags : Rakhi Sawant Baba Ramdev Scandal | Rakhi Sawant tamil | baba Ramdev tamil |  பாபா ராம்தேவ் + ராகி சவாந்த் | பாபா ராம்தேவ் | ராக்கி சவாந்த்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>