/* ]]> */
Mar 292012
 

கால் கால்கேர்ல் காதல் 7 -

தோப்போர அத்துமீறல்

bhavana. tamil hot story call callgirl kadal

bhavana. tamil hot story call callgirl kadal

பைக் தோப்பின் உள்ளே வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இருபுறமும் தென்னை மரங்கள் . நடுவே இருந்த மண் பாதையில் அவர்கள் பைக். கிட்டத்தட்ட தோப்பின் நடுவேவந்து நின்றது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள். சத்தியமாய் வெளியிலிருந்து பார்த்தால் அவர்கள் உள்ளிருப்பது யாருக்கும் தெரியாது.

பைக் நின்றதும் பாவ்னா இறங்கினாள். அவன் பைக்கை ஓரமாய் ஸ்டாண்ட் போட்டுவிட்டு அருகில் வந்தான். பாவ்னாவின் நெஞ்சு தி திக்கென்றது. என்ன செய்யப் போகிறான்? என்ன நம்பிக்கையில் வந்தோம்.. தனியாக… இவன் யாரென்றே தெரியாதே …

அவன் அருகில் வந்ததும் சட்டென அவள் கைப்பிடித்தான் !

கை தொட்டதுமே ஏதோ போல் இருந்தது. மனதில் ஓடிக்கொண்டிருந்த சந்தேக கேள்விகள் ஓடி ஒளிந்து கொண்டன. என்னவோ அந்த நொடி மட்டும் தான் நிஜம் மற்றதெல்லாம் பொய் என்பது போல் தோன்ற, ஆர்வத்தோடு அவனைப் பார்த்தாள் பாவ்னா .

தியாகு அவள் கைகளைப் பற்றிக் கொண்டே அவள் கண் பார்த்தான். பாவனாவால் ஓரிரு நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை.

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லுங்க !” என்றாள்…

“ஏங்க, என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா ?”

அவன் குரல் ஏதோ காற்றில் மிதந்து வருவது போல் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையாய் வந்து காதை தொட்டு விட்டுப் போவதைப் போல ஒரு மெல்லிய அதிர்வு.

பாவ்னா தலை குனிந்து கொண்டே ,

“ம்” என்றாள்.

அவளின் “ம்” கேட்டது தான் தாமதம், கையைப் பிடித்திருந்த அவன் கைகள் சரக்கென்று அவளை கட்டிப்பிடித்தது.

ஒரு நொடி நெஞ்சு அடைத்தது.  ஒரு நொடிதான். அப்புறம் ஏதோ ஒரு வசியம் அவளை உள்ளிழுக்க அவன் நெஞ்சோடு சாய்ந்தாள் அவள். கட்டிப்பிடித்த அவன் கைகள் அவள் முதுகில் ஊர்ந்து அவள் பின்னங்கழுத்துப் பக்கமாய் உரச , உடம்பின் ரோமங்கள் எல்லாம் காதலுக்கு மரியாதை செய்வது போல் எழுந்து நின்றன.

அவன் குனிந்த அவள் தலையை நிமிர்த்தினான்.

” நான் வீட்டுக்கு….”

அவள் எதுவும் பேச எத்தனிக்குமுன் அவன் இதழ்கள் அவள் இதழ்களை கவ்வின.

மதுவுக்கும் முத்ததுக்கும் ஒரு ஒற்றுமை… ஒரு முறை இதழ் தொட்டால் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கும். அது தியாகுவுக்கும் இருந்தது.

பாவ்னாவுக்கும் அவன் முத்தத்தை நீட்டித்ததில் சந்தோஷம்தான். அந்த முதல் முத்தம் அவளுக்கும் உள் போய் அவள் உடம்புக்குள் இருந்த ரசாயன ஸ்விட்சுக்களை தட்டி எழுப்பிக் கொண்டிருக்க, அவள் இன்னும் இன்னும் அவன் மேல் சாய்ந்தாள்.

சரியாக முத்தம் நொடிகளைத் தாண்டி நிமிடங்களுக்குள் பயணிக்கையில் பக்கத்தில் இருந்த மாதா கோயில் மணி அடித்தது.

பாவ்னா சட்டென இயல்புக்கு வந்தாள் .

“நான் போகணும்” என்றாள்.

தியாகு யாரோ அல்வா தட்டை அவனிடமிருந்து கடைசி நிமிடம் பறித்ததைப் போல திரும்பி மாதா கோயில் கோபுரத்தைப் பார்த்தான்.

பின் மெல்ல பைக்குன் அருகில் போய் அதை ஸ்டார்ட் செய்தான்.

பாவ்னா பின்னால் ஏற , பைக் தோப்பை விட்டு வெளியேறியது.

இந்த முறை பாவ்னா அவன் இடுப்பை இறுக்கப் பிடிப்பதில் எந்த சங்கோஜமும் கொள்ளவில்லை…

- திக் திக் தொடரும்….

tags : tamil hot story call callgirl kadal by abhi on tamil girl mms scandal

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>