எந்த நட்சத்திரம் எந்த ராசி ? நட்சத்திரத்துக்கேற்ற கிரகம் தெய்வம்

ராசிகள்— - நட்சத்திரங்கள்
மேஷம் - அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்- பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திரங்கள் – —————————கிரகம் ———– தெய்வம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) - சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம்—- சந்திரன் (திங்கள்)- - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்—- செவ்வாய்——- முருகன்
திருவாதிரை, சுவாதி, சதையம்——- இராகு——— காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி———- குரு (வியாழன்)—– தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி————- சனி———– சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி————- புதன்———- விஷ்ணு
மகம், மூலம், அசுவினி——————– கேது————— வினாயகர்
பரணி, பூரம், பூராடம்———————– சுக்கிரன் (வெள்ளி)- மகாலக்மி
நட்சத்திரங்கள் ——–அதிஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி —————- ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி——————- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை————- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி—————- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்———— ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை————- ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம்—————- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம்———————– ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்—————– ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்———————– ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்————————- ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம்——————- ஸ்ரீ மகாலக்மி தேவி
அத்தம்—————– ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை—————— ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி———————– ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம்——————– ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம்——————– ஸ்ரீ லக்மி நாரயணர்
கேட்டை———————- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்————————– ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம்————————- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம்———————- ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்——————- ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்————————- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம்————————— ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி———————- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி—————– ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி———————— ஸ்ரீ அரங்கநாதன்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




HAI
hi
i have no children past 12yrs when iwll get the gift from god please tell me
i was born on14.11.1971 at1.30pm and my wife 6.5.1980at7.30am we both are waiting for baby since 12yrs when we have a chance from god please help us
I was born on 3.5.1969..What is my star & zodiac sign..Please reply
kadaka rasi
kanni rasi
in year life how do you
sir, i have borned 25.4.1987 at 8.53 pm and my husband 3.4.1981 at 3.30 am. in our marriage life we dont have happy. we always living separately. plz guide me when we can join d live happily each other? plz reply me sir
Hai Sister..
You dont feel.. I say really will you please think always positive.. Thought is very powerful. its scientific poof. So think positive.. All the best.
i was born on14.11.1977 at4.30pm and my Husband 6.5.1972 at 11.30am we both are waiting for baby since 5yrs when we have a chance from god please help us
I was born on 18.8.1989 at 10 pm ..What is my star & zodiac sign..Please reply
hai sir, my children date of birth 06/11/2011 in 8.00am time and birth place chennai -padi so i want to whitch rasi and natchathiram
sir my children name P.Thanishka sre time-8.00am birth of place- chennai-padi date-06/11/2011 which rasi and nakshatram
Hi, My name is Pandiyarajan, and my father name is M.Kasimuthu.
I was born on 18.03.1991(Masi 02) at 5.30PM in govt hospital kanchipuram.
Please send the stars and zodiac for me.
I am waiting for reply.
Regards,
K.Pandiyarajan