/* ]]> */
Aug 142011
 

 

 

தொப்பை
டிப்ஸ் 1

 

தொப்பை குறையணுமா? அரை கிலோ இஞ்சியில் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி சுண்டியதும் அதே அளவு தேன் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை காலை உணவுக்கு முன்பு ஒரு ஸ்பூன் , மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் தொப்பை கரையும்.

 

டிப்ஸ் 2
உடல் பருமனாகாமல், வனப்புடனும், கட்டுடனும் திகழ நல்ல கட்டித் தயிரை தினமும் இரு வேளையாவது சாப்பிடுவது நல்லது. தயிர் சாப்பிடுவதால், குடல் எப்போதும், சுத்தமாக இருக்கும். தொற்று நோய்க் கிருமிகள் அண்டாது. புற்றுநோயை எதிர்த்து தடுப்பதோடு, அவனைவரும் இளமையாக இருக்க தயிர் நமக்கு மிகவும் அவசியம். தயிரிலே ‘பி ‘ குரூப் விட்டமின்களுடன், புரதமும் கால்ஷியமும் நன்கு இருப்பதால், தயிர் இளமையான,ஆரோக்கியமான வழ்க்கையை நீடித்து தருகிறது.

 

Tags : Home made remedy to cure obesity and ensure good body fitness

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>