/* ]]> */
Oct 012011
 

தமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – ஹேமாமாலினி

 

ஹேமாமாலினி

ஆமாங்க… சொன்னா நம்புங்க… அந்த காலத்துல இந்தியாவையே கலக்குன ட்ரீம்கேர்ள் ஹேமாமாலினி நம்ம தஞ்சாவூர்ல் பொறந்த தமிழ்ப்பொண்ணு தாங்க ! தமிழ்நாட்டுல பொறந்து முறையா டேன்ஸ் கத்துக்கிட்டு முத முதல்ல ஹேமா மாலினி தட்டுனது கோடம்பாக்கத்து கதவுகளத்தான் !

ஹேமாமாலினி

ஆனா மத்த ஃபிகர்களையாவது ஒரு படம் ரெண்டு படம் நடிக்க உட்ட இந்த படுபாவி பசங்க ஹேமாமாலினி கேசுல அதக் கூட தரல்…

ஹேமாமாலினி

உனக்கு கண்னு சரியில்ல மூக்கு சரியில்லன்னு சொல்லி அனுப்பிட்டாய்ங்க நம்ப நொள்ள கண்ணு பசங்க !

ஹேமாமாலினி

அப்புறம் பட்சி பாவம்… பம்பாய்க்கு பறந்து பூடுச்சு… அங்க போய் தர்மேந்திராவோட ட்ரீம்கேர்ளாகி ஷோலேவுல நாட்டையே கலக்குச்சு ! அமிதாப்போ ராஜேஷ் கன்னாவோ எல்லாருக்கும் ஹேமா மாலினிதான் ஃபேவரிட் ஹீரோயின் !

hemamalini weds dharmendra

 

ஹேமாமாலினி இந்தியாவுக்கே நம்பர் ஒன்னாத்தான் இந்தப் பசங்க கண்ணு முழிச்சு… “அடடே இது நாம ரிஜக்டு குடுத்த ஃபிகராச்சேன்னு” போய் சான்சு குடுக்குறேன் எம்.ஜி.ஆரோட நடிக்குறியா சிவாஜி கூட நடிக்குறியான்னானுங்க! அப்ப ஃபிகரு இவனுங்களப் பாத்து சிரிச்சு “ஆப் லோக் கவுன் ஹை?” ந்னு கேட்டதெல்லாம் அந்தக் காலத்து தமாஷ் கதை !

ஹேராம் ஹேமாமாலினி
ஆனா அப்பல்லாம் தமிழ்ல நடிக்காத ஹேமாமலினிய தமிழுக்கு கூட்டி வந்த பெருமை நம்ம கமலுக்கு உண்டு..நம்மள ரிஜக்டு பண்ண தமிழ் படத்துல நடிக்கவே கூடாதுன்னு இருந்த ஹேமாமாலினிய கன்வின்ஸ் பண்ணி ஹேராமுல ஒரு ரோல் குடுத்தாரு ! இப்ப இத்தன காலம் கழிச்சு போத்தீஸ் ஆட்ல வர்ரப்ப கூட ஹேமா அழகாத்தான் இருக்காங்க !

ஹேமாமாலினி
நாம ஹேமாமாலினிய ரிஜக்டு குடுத்த தே கையோட விஜயகுமாரிக்கு சான்சு குடுத்தோம்… அத்தினி படம் நடிக்க சான்சு குடுத்தோம்… விஜயகுமாரிக்கு இத்தினி தமிழ் படம் தேவையா சொல்லு ?
விஜயகுமாரி + எஸ்.எஸ்.ராஜேந்திரன்
 

Tags : Bollywood actress hemamalini initial rare unseen photos and details | Hemamalini photo gallery | Hemamalini + Gallery| ஹேமாமாலினி ஆரம்ப கால புகைப்படங்கள் | நடிகை ஹேமாமாலினி gallery

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>