/* ]]> */
Sep 112011
 

தமிழ் சினிமா நிராகரித்த ஃபிகர்கள் – திவ்ய பாரதி

திவ்யபாரதி நிலா பெண்ணே

திவ்யபாரதி நிலா பெண்ணே

ஆமாம் தலிவா , திவ்ய பாரதி மாதிரி ஜில்பான்ஸ் ஃபிகர இந்த தமிழ் ரசிகனுங்கோ ரிஜக்டு குடுத்துக்குறானுங்கோ !

இன்னா ஃபேசு… இன்னா ஃபிகரு திவ்ய பாரதி ! ஒரு காலத்துல தெலுங்கு ஃபீல்ட கலக்கி அப்பால பாலிவுட்ட முற்றுகையிட்ட திவ்ய பாரதி மொத மொத சான்சுக்கு கதவ தட்டுனதென்னவோ கோடம்பாக்கத்துலதான்..

திவ்யபாரதி

ஒரு சான்சும் கெட்சுது… அது தான் ” நிலா பெண்ணே !” இந்த திருடா திருடா படம் பாத்துக்குறியா? அதுல நம்ம ப்ரஷாந்து தம்பி கூட “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” னு பாடிக்கினே வருவாரே ஆனந்து அவரு தான் ஹீரோ…

திவ்யபாரதி

படம் கதை இன்னான்னா ஒரு தீவுல இக்குற பொண்ணு திவ்யபாரது… சொம்மாவே புதுமுகம்னா கம்மி காஸ்ட்யூமுதான் இது போல சிடுவேஷன்னா கேக்கணுமா.. பாப்பா கலக்கியிருக்கும் கலக்கி….

திவ்ய பாரதி

ஆனா இன்னா செய்ய… நொள்ள கண்ணு ரசிகனுங்கோ ரிஜக்டு குடுத்துட்டானுங்கோ.. ப்ட்சி ஆந்திராவுக்கு பறந்து போயிடுச்சி.. அங்க போயி பொப்பிலி ராஜான்னு ஒரு படம் நடிச்சுது வெங்கடேஷ ஜூட. படம் சூப்பர் ஹிட்டு..

திவ்ய பாரதி
அந்த படத்துல பாதி படத்துக்கு வெங்கடேஷ் சட்டய மாட்டிகினு காட்டுக்குள்ள திரியுற அற்புதமான வேஷம் பாப்பாவுக்கு. இதுல இன்னா தமாஷுன்னா அதே பொப்பிலி படம் பாப்பா ஃபேமசு ஆனதுக்கு அப்பால தமிழ்ல “வாலிபன்” அப்படின்னு டப் ஆனுச்சு. அது நூறு நாளு !

null

ஆனா அதுக்குள்ளவே பாப்பா அங்கேயிருந்து பாம்பே…. ஆனா அங்க போயி பர்சனல் லைஃபுல சீரழிஞ்சு போயி பத்தொன்பது வயசுலயே தற்கொலை பண்ணிக்கிச்சு…

பாப்பா உயிரோடு இருந்த கொஞ்ச காலம் தெலுங்கு சினிமாவுக்கும் பாலிவுட்டுக்கும் அடிச்சது யோகம்.

திவ்யபாரதி ஸ்ரீதேவி

திவ்ய பாரதி கொடுத்த கலக்கல்ல அந்த கால அழகு மயில் ஸ்ரீதேவியே “என் வார்சு” னு சொன்ன அற்புதஃபிகர தமிழ் சினிமா மிஸ் பண்ணிடுச்சி…

நாம அப்போல்லாம் ரேவதி மாதிரி ஆக்டிங்க் கொடுக்கறவங்க அழ அழ மறுபடியும் மாதிரி படம் பாத்துகினு இருந்தோம்… ரேவதிக்கி இத்தினி தமிழ் படம் தேவயா சொல்லு ?

ரேவதி

ஏதோ கேரக்டர் ஆர்டிஸ்னா ஓகே… ஹீரோயினா ஆக்டு கொடுக்க இத்தினி படம் தேவையா… திவ்ய பாரதி மாதிரி சூப்பர் ஃபிகருக்கு ஒரு படம் தான்…. இன்னா தமிழா நியாயம்?

Tags : An article on yesteryear actress Divya Bharathi and her debut film Nila Penne in Tamil and Bobbili Raja in Teleugu and Divya Bhaathi hot stills | Divya Bhaathi | திவ்ய பாரதி நிலா பெண்ணே | திவ்யபாரதி| divyabharathi gallery |

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>