/* ]]> */
Dec 112012
 

ஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு

சினிமா கிசுகிசு :

ரஜினி தனுஷ் rajini dhanush

ரஜினி தனுஷ் மோதல்

ஒடிந்துவிழும் நடிகருடைய காதல் பிரச்சினைகள் ஓய்ந்து  போய்விட்டன என்ப் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் அது எதுவும் நிஜமில்லை என்று நிரூபணமாகியிருக்கிறது. சமீபத்தில் மும்பையில்பழைய ஜோடி  ஒன்றாகக் கொட்டமடித்ததாகத் தகவல் வெளியாகி அம்மணியைப் பாடாய்ப் படுத்திடுச்சாம். மனைவி மிகவும் கடுப்பாகி சினிமா எடுத்தாவது கவலையை மறக்கலாம் எனத் துணிந்துவிட்டாராம். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், ” இது உன் விஷயம் .இதை நீதான் பாத்துக்கணும் .”என்று ஸ்டார் அப்பா அட்வைஸ் பண்ணிவிட்டு ஒதுங்கியதுதான் .

ஹீரோக்கள் அத்தனை பேரும் உயரமான நடிகையிடம் நெருங்க முயல்வது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், நடிகைக்கு நாக நடிகர்தான் எப்போதும் அட்ராக்ஷன். மயக்கத்தோடு அனுப்பும் எஸ்.எம்.எஸ்கள் அனைத்தும், நமுட்டுச் சிரிப்புடன்  ‘ அக்கட பூமி ‘ அமலநாயகருக்கு ஃபார்வார்ட் ஆகிவிடுகிறதாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>