/* ]]> */
Oct 212011
 

அசின்

1. இப்போது டென்ஷனில் இருக்கிறார், அசின். அமீர்கான், சல்மான்கான் என பாலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் நடித்துவந்த அசின், இப்போது சஜ்ஜித்கான் ஜோடியாக ‘ஹவுஸ்ஃபுல் 2′ படத்தில் ந்டிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயின் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். சஜ்ஜித்துக்கும் ஜாக்குலினுக்கும் இடையே காதலாம். ஷூட்டிங்க் ஸ்பாட்டிலேயே நடிகரின் காதல் லீலைகள் ஜாகுலினிடம் ஆரம்பமாகிவிடுகிறதாம் . சஜ்ஜித்கான் நேரம் கிடைத்தால் சில்மிஷத்தில் இறங்கி விடுகிறாராம். ஜாகுலினும் அட்ஜஸ்ட் செய்து போய் விடுகிறாராம். இதனால், படத்திலும் ஜாக்குலினுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட , அதுதான் காரணம் அசின் ஆவேசமாய் இருப்பதற்கு.

அசின்

2. கன்னடத்தின் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் தயாராகிறது. ‘ அண்ணா பாண்ட் ‘ என்ற பெயரில் லோக்கல் மசாலாக்களுடன் , தயாராகும் இந்தப் படத்தில், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் குமார்தான் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கிறார். கவர்ச்சியான ஜோடியாக வருபவர், ப்ரியாமணி.

ப்ரியாமணி

3. டாக்டர் பிரகாஷை யாரும் மறந்திருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பீரியடில் அவர்பற்றி பேசாத ஊடகங்களோ, பத்திரிக்கைகளோ இல்லை.  இப்போது சிறையில் இருக்கும் அவர் தனது அண்ணாநகர் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

ப்ரியாமணி

4. ’ வெள்ளியம்பலம் நடனக் கலைக்கூடம்’ என்ற நாட்டியப் பள்ளியைத் தொடங்கி , தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் நடத்தி வருகிறார், பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ். தஞ்சை நால்வர் பாணி நடனத்தை பரப்பும் முயற்சி, இது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>