/* ]]> */
Mar 152012
 

   புஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது

நமீதா நடிகை நமிதா

நமீதா

‘ புஷ்டி ’ நடிகைக்கு சுருதி ஏற்றாமல் உறக்கம் வருவதில்லையாம். அதிலும் பொதுவுடைமை பானமென்றால், ஒரு கை பார்க்கிறாராம். ‘என்ன இப்படி’ என்று யாராவது கேட்டால், ‘என் லிமிட் எனக்குத் தெரியும் . நீ வாயை மூடு’ என்கிறாராம்.

நயன் actress nayantara நயன் தாரா நடிகை

நயன் actress nayantara நயன் தாரா நடிகை

‘அக்கட தேசமே கதி’ என்று போய்விட்டாராம், நம்பர் நடிகை. ரப்பரைப் பிரிந்ததுதான் காரணமாம். முன்னணி காதல்  நடிகரின் படத்துக்காக   விரைவில் ஷூட்டிங் போகவுள்ள நமபர் நடிகை “ தெலுங்கில் எனக்கு 3 சூப்பர் ஸ்டாருங்க  ஹெல்ப் பண்ராங்க.  அதனால் நான் நிம்மதியா இருக்கேன் “ என்கிறாராம். ‘ நம்பரின் கையில் கொஞ்சம் நிதி சேர்ந்தால் அந்த காதல் மீண்டும் சரியாகிவிடும் ‘என்கிறாராம், அவரது தோழி.

“எலே, நான் கெட்டவன்லே” என்று எகிறிய ஆறடி நடிகருக்கும் அவருடைய அண்ணனுக்கும் மனஸ்தாபமாம். அதனால், தம்பி தனியாகப் போய்விட்டாராம். இதுபற்றி  எல்லோருக்கும் தெரியவந்தது என்னவென்றால், “ தம்பி ரொம்ப நல்லவர்தான். அண்ணன்தான் தம்பியை நடிக்க வைக்கிறேன் பேர்வழின்னு தம்பியை டார்ச்சர் பண்ணினார். “ என்கிறார்கள். ‘ நான் கஷ்டப்பட்டு உழைக்க அண்ணன் கால் மேல் கால் போட்டு இப்படி இருந்தா எப்படி முன்னேறுறது? அண்ணன்  சந்தோஷமா இருக்காரு. ஆனா, எனக்கு மட்டும் கஷ்டமும் நஷ்டமும்தான்’ ன்னு  தம்பி இப்பதான் யோசிச்சிருக்காரு.’ என்று  பேசிக்கிறாங்க.

மறைந்துபோன இயக்குனர் நேதாஜி க்கு மரியாதை செய்ய்யும்பொருட்டு , அவருடைய படத்துக்கு மாலை மரியாதை செய்ய நினைத்ததால், அவருடைய விலாசமோ  போன் நம்பரோ  கிடைக்கவில்லை என்பதால், சங்க உறுப்பினர்களின் போன் நம்பரையும் விலாசத்தையும்  கேட்ட  ‘பேராண்மை’யான இயக்குனரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்களாம்.  ‘செயற்குழுவில் தீர்மானம் போடாமல் எப்படி இதையெல்லாம் செய்யலாம்?’ என்று பிரச்சினை பண்ணீனார்களாம். இதற்கெல்லாமா செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் தீர்மானம் போடணும்ன்னு  புலம்பினாராம், இயக்குனர்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>