/* ]]> */
Sep 072011
 

1. டாப்ஸிக்கு  ஒரு டபாய்ப்பு!:

நடிகை டப்சி

ஆடுகளம் படத்தில் நடித்த  டாப்ஸிக்கு  தனது அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பளிப்பதாக  உறுதியளித்திருந்தாராம், வெற்றிமாறன் . ஆனால், வாய்ப்பு தராமல் டபாய்த்து விட்டாராம்,   ஏமாந்து போனார், டாப்ஸி.  நம்மகிட்ட எதுக்காவது வராமயா போய்டுவாரு வெற்றிமாறன்… அப்ப பாத்துக்கறேன் என்று புலம்புகிறாராம் டாப்ஸி.

ileana

2.  வீட்டில் எலித் தொல்லை இருந்தால், படாத பாடுபடுவோம்; இல்லையா?   ஆனால், எலித் தொல்லையே தேவலாம், என்றாகிவிட்டதாம்,  ஷங்கருக்கு ஏற்பட்ட ‘ இலி ‘த் தொல்லை.  ‘ நண்பன் ‘ படத்தில், இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகளை  ஒருவழியாக  முடித்து அனுப்புவதற்குள் இயக்குனர் ஷங்கருக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம். படை பட்டாளங்களுடன் வந்து ஏகப்பட்ட இம்சை கொடுத்துவிட்டாராம் இலி.

simbu jeeva

3. போட்டுத் தாக்கு!

சிம்பு விலகிய ‘ கோ ‘ படத்தில் ஜீவா நடித்து ஹிட்டானது. அடுத்து சிம்பு நடிக்கவிருந்த மிஷ்கினின் ‘ முகமூடி ‘ படத்திலும் ஜீவாவே நடிக்கிறார். இதனால், இருவருக்குமியே மோதல் ஏற்பட்டிருக்கிறது.  இப்போது இந்த சண்டை முற்றி பகிரங்கமாகியிருக்கிறது.  ” நேருக்கு நேர் மோதலாம்: முதுகில் குத்தக்கூடாது.’” என போட்டுத் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார், ஜீவா.

Tags : Tamil Cinema Hot News about Tamil actress and tamil actors latest news

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>