/* ]]> */
Mar 222012
 

நிர்வாணம் ஆக நடித்த தமிழ் நடிகை -

காதல் சரண்யா- மழைக்காலம்

காதல் சரண்யா மழைக்காலம் நிர்வாண நடிகை

காதல் சரண்யா மழைக்காலம்காதல் சரண்யா மழைக்காலம்

மழைக்காலம் படத்தில் நிர்வாணமாக நடித்து புயலைக் கிளப்பி இருக்கிறார் காதல் சரண்யா. காதல், பேராண்மை படங்களில் தோண்றிய நடிகை சரண்யா மழைக்காலம் படத்தில் நிர்வாணமாய் நடித்துள்ளாராம். இயக்குநர் தீபன் இயக்கத்தில், புதுமுகம் ஸ்ரீராம் ஹீரோவாகவும் நடிகை காதல் சரண்யா நாயகியாகவும் நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் படம் மழைக்காலம்.

ஓவியக்கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு இந்த கதையை இயக்கி இருக்கிறார் தீபன். படத்தில் ஓவியக்கல்லூரி நிர்வாண மாடலாக சரண்யா நடித்துள்ளார். படத்தின் கதைப்படி சரண்யா ஒரு காட்சியில் நிர்வாணமாய் ஓவியத்துக்கு மாடல் செய்வது போல் வருகிறது . இதற்காக நடிகை காதல் சரண்யா நிர்வாணமாய் ஆடை களைந்து நடித்துள்ளார்.

நிர்வாணமாக நடித்தது ஏன் என நடிகை சரண்யாவிடம் கேட்டபோது அவர் “கதைப்படி நான் நிர்வாணமாக தோன்றும் காட்சி மிக முக்கியம். ஆகையால் நான் நடித்தேன். என்னுடைய கேரியரில் மழைக்காலம் முக்கியமான படம் ” என்றார்.

டைரக்டட் தீபன் மழைக்காலம் நிர்வாண காட்சி பற்றி கூறுகையில் ” சரண்யா அந்தக் காட்சியில் நன்கு ஒத்துழைத்தார். மினிமம் டெக்னீஷியங்கள் மட்டுமே அந்தக் காட்சி படப்பிடிக்கும்போது தளத்தில் இருந்தனர் ” என்றார்.

———

tags : mazhaikalam movie article in which tamil actress kadhal saranya has reportedly acted in a nude scene as movie story is about arts college and nude models. This tamil actress nude acting has created shocks.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>