/* ]]> */
Aug 042011
 

1. இனி ஸ்டார் டைரக்டர் படத்தில் மட்டுமே நடிக்கப் போகிறாராம், நடிகர் விஜய். புதிய இயக்குனர்கள் படத்தில் இனி இவரைப் பார்ப்பது அரிது.  முருகதாஸ், கௌதம் மேனன் படங்களில் மட்டுதான் நடிப்பாராம். டைரக்டர் ஷங்கர் படத்தில் நடிக்க ஆரம்பித்தபிறகுதான் இப்படியாம்.

2.சிவாஜி ஃபில்ம்ஸ் கதவைத் தட்டி நடிக்க வாய்ப்பு கேட்டு எத்தனையோ பேர் காத்துக்கிடக்கும்போது சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் நேரடியாக பிரபு சாலமன்  ஆபீஸுக்குப் போய்  வாய்ப்பு கேட்டார்.  ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். ‘

ஹன்சிகா

3. ‘ ஒரு கல் ஒரு கண்ணாடி ‘ படத்தில் நடிக்கும் ஹன்சிகா பட ஆரம்பத்தில் உதயநிதி சி.எம். பேரன் என்று பயந்து பவ்யமா இருந்தார்.   சமீபத்தில் மும்பை ஷூட்டிங்கை கட் பண்ணிவிட்டு, ‘ நான் ஆந்திரா போகவேண்டும் ‘ என்று பறந்துவிட்டாராம். டைரக்டர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லையாம். இவ்வளவையும் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம், உதயநிதி.

4. ‘ காஞ்சனா ‘ படத்தின் இந்தி உரிமையை வாங்கிவிட்டாராம், சல்மான்கான். இந்தப் படத்தில் அரவாணி வேடத்தில் வரும் சரத் குமார், தூள்கிளப்பிட்டாராம். சரத்தின் நடிப்பைப் பார்த்தபிறகுதான் சல்மானுக்கு அப்படியொரு ஐடியா தோன்றியதாம்.

ரஞ்சிதா

5. பத்திரிக்கயாளர்களை பரபரப்பாக சந்தித்து வரும் ரஞ்சிதாவை மீண்டும் சினிமவில் இழுக்க இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் கால்ஷீட் பேசுகின்றனர். வி. தஷி இசையில் ரஞ்சிதா கடைசியாக நடித்த ‘ ஓடும் மேகங்களே ‘படத்தின் பாடலை அவரை வைத்து வெளியிடவும் விரைவில் அப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவரவும் அப்படத்தின் இயக்குனர் செழியன் வேகம் காட்டுகிறார்.

டப்சி

6. ‘ வந்தான் வென்றான் ‘ படப்பிடிப்பை இரு வருடங்களாக இழுப்பத்க இயக்குனர் கண்ணன் மேல்  ஆத்திரப்படுகிறது, படக்குழு. இதை முடிக்காமல் வேறு படங்களுக்கு போகமுடியாத தவிப்பில் உள்ளனர் நட்சத்திரங்கள். குறிப்பாக நடிகை டாப்ஸி வேறு படங்களில் காசு பார்க்க முடியாத நிலையில் இருக்கிறாராம்.

அமலா பால்

7. ‘ தெய்வத் திருமகன் ‘ படத்தில் நடித்த நடிகை அமலாபால், மீண்டும் விக்ரமுடன் ஒரு படத்தில் ந்டிக்க பிரியப்படுகிறாராம். ‘ ராஜபாட்டை ‘ யில் அந்த வாய்ப்பு கிடைக்காததால், அடுத்தபடத்திலாவது ஆசை நிறைவேறுமாஎன்று பார்க்கிறாராம். ஏனோ விக்ரம் கண்டுகொல்ளவில்லையாம்.

தீபிகா படுகோனே

8. சென்னை திரும்பிய ரஜினி தன்னுடைய கேளம்பாக்கம் வீட்டில் ‘ டிஸ்கஷன் ‘ ஆரம்பித்துவிட்டாராம். கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே அலுவலகம் திறந்து நடிக, நடிகைகளை அழைத்து கதை விவாததை  நடத்தப்போகிறாராம். தீபிகா படுகோனேயும் இங்கு வர இருக்கிறாராம்.

இது போன்ற சூடான சினிமா செய்திகளையும் புகைப்படங்களையும் உங்கள் மெயிலிலேயே பெற

Enter your email address:
Delivered by FeedBurner

Tags : Tamil cinema actors , actress, heros latest movies hot information on latest details

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>