/* ]]> */
Jul 162011
 
ஷ்ருதி ஹாசன்
ஷ்ருதி ஹாசன்

ஷ்ருதி ஹாசன்

ஷ்ருதி ஹாசன்
ஷ்ருதி ஹாசன்

சினிமாவில் இசையமைக்க எந்த சிபாரிசும் செய்ய மாட்டேன்”. என்று இவருடைய அப்பா முதலிலேயே சொல்லிவிட்டாராம். இவர் யாருன்னா ஸ்ருதிஹாஸன்தான். இப்போது தெரிந்திருக்குமே அப்பா யாருன்னு. ” நான் இசையமைக்கும் பாடல் கண்டிப்பாக அப்பா  பெயரைக் கெடுக்காது. ஆனால், என்னுடைய பாடலைக் கேட்டால் அப்பா குறை சொல்வார். ‘ என்கிறார்  ஸ்ருதி.  இந்திய இசைக் கலைஞர்களில் முக்கியமானவர் கத்ரி கோபால்நாத்.

ஸ்ருதி ஹாசன்

இவருடைய மகன் மணிகாந்த் கத்ரி இந்திப்பட உலகின் பிரபல இசையமைப்பாளர். தற்போது ‘ உதயன் ‘ படத்துக்கு இசயமைத்திருக்கிறார். ஸ்ருதிஹாஸனை ஒரு பாட்டு பாட வைத்திருக்கிறாராம்.  சமீபத்தில் இவர் இசையமைத்த ஒரு கன்னடப் படத்துக்கு ஸ்ருதி பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்டாம். “அதோடு ‘ உதயன் ‘ பட இயக்குனர் சாப்ளினும் ஸ்ருதியைப் பாட வைக்கும்படி கேட்டார். ஸ்ருதிக்கு பாடலை அனுப்பி வைத்தோம். அந்தப் பாடலுக்கு தன்னுடைய குரல் ஒத்துவருமா என்று யோசித்தபின்னர்,  எப்போதும் பிஸியாக இருக்கும்  ஸ்ருதி 4 மணி நேரம் சிரத்தை எடுத்து , காதல் பாட்டுப் பாடி எங்களை உற்சாகப்படுத்தினார்.” என்கிறார், மணிகாந்த் கத்ரி.

ஸ்ருதி ஹாசன்

Tags : Hot latest news about kamalhasan daughter sruthi hasan and her actress career

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>