/* ]]> */
Jul 252011
 

kajal agarwal

1. ‘  பாஸ் ‘ நடிகர் பிரபலமானவராக இருந்தும்  ஏதும் செய்ய முடியாத நிலை.  அந்த ‘ஜல் ஜல் ‘ நடிகை இவருடன் ‘கா ‘ விட்டு  விட்டதால், ரொம்பவும் மோசமான மூடுக்குப் போய்விட்டாராம்.  ‘ காதலாவது  ஊதலாவது எல்லாம் வெறும் கற்பனை ‘ என்கிறார், அந்த ஹீரோ. தாடி  வைக்காத தேவதாஸாக வெறுப்பாண்டி ஆகித் திரியும், இவர், ஒரு காலத்தில் இருவரும் ஜோடிபோட்டு சுற்றித் திரிவதை எல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறார்.

2. தெலுங்குப் படத்தில் நடிக்க ஒண்ணேகால் கோடி சம்பளமும் ,தனியாக 45 லட்சமும் கேட்கிறாராம். காரணம், ஹீரோ  தன்னளவுக்கு ஃபேமஸ்  இல்லாதவர் என்று  என்று சொன்னதால்,கோபப்பட்ட ஹீரோ அல்லுவுக்கு நெற்றிக்கண் திறக்காத  குறை . ‘ எலி ‘ யைத் தூக்கி வீசுங்கள் என்று சொல்லிவிட்டார். தமிழிலும் அவ்வளவாக வாய்ப்பு இல்லை ஓரளவுக்கு கை கொடுத்த தெலுங்கையும் பகைத்துக்கொண்டாகிவிட்டது. இனி மும்பைதான்.

விஜய் குடும்பம்

3. இப்போது மாட்டிக்கொண்டிருக்கும் தொலைக்கட்சி அதிகாரிமீது புதிதாக ஒரு அஸ்திரம் பாயப்போகிறதாம். ‘ செக்யூரிடி  ‘ படத்திற்கு முட்டுக்கட்டை  போட்ட விவகாரத்தில் மூளையாக இருந்தவர் அவர்தானாம். அந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே   அவரது மீடியாக்களில் படம் வெளியாகவில்லை என்பதாக செய்திகள்  ஓடியதற்கும் காரணகர்த்தா அவரே என்பதாக  சான்றுகள் வைத்திருக்கிறார்கலாம். இன்னும் பாயப்போகும் புது அஸ்திரங்கள் என்னென்னவோ?

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>