/* ]]> */
Oct 072011
 
திசை

திசை

 

 

1.கேள்வி:-  ராமனுக்காக படையெடுக்க முயன்ற ஆழ்வார் யார்?
பதில்: குலசேகர ஆழ்வார்.
2. கேள்வி:- சுக்கில பட்சம் என்று எதைக் குறிப்பிடுவர்?
பதில்:- வளர்பிறை.
3. கேள்வி:- வெள்ளியம்பலம் என்று போற்றப்படும் சிவத்தலம் எது?
பதில்:- மதுரை.
4. கேள்வி:- பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
பதில்:- பிட்சாடனர்  ( சிவனின் ஒரு வடிவம் )
5. கோயிலில் துர்க்கையம்மனை எத்திசை நோக்கி அமைப்பர்?
வடக்கு.
6.  கேள்வி:- சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் யார்?
அகத்தியர்.
7.  கேள்வி:- ஞான வடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம் எது?
பதில்:- தட்சிணாமூர்த்தி.
8. கேள்வி:- தெய்வீகத் திசைகள் என்று கருதப்படுபவை எவை?
பதில்:- வடகிழக்கு ( ஈசானம் ) ; மேற்கு ( கன்னி மூலை ) .
9. கேள்வி:- முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு….. கண்கள் எத்தனை?
பதில்:- பதினெட்டு ( முகத்துக்கு ஒரு நெற்றிக் கண்ணும் உண்டு என்பது ஐதீகம் ).
10. கேள்வி:- சுக்ரீவன் என்பதன் பொருள் என்ன?
பதில்:- நல்ல கழுத்தைக் கொண்டவன்.

 

Tags : தமிழ் ஆன்மீகம் பற்றிய சந்தேகங்களும் தீர்வுகளும் ,  doubts and clarifications on tamil philosophy or aanmeegam and about tamil gods and tamil religious practices,  மதம், இந்து மதம், ஆன்மீகம், அனுகூலம், திசை, ராசி, தெய்வீகம், முருகன், சுக்ரீவன்,சிவன், சிவபெருமான், கன்னி மூலை, ஈசானம், தட்சிணாமூர்த்தி,ராமன், ஆழ்வார், துர்கை, சுக்கில பட்சம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>