பக்ரீத் வாழ்த்துக்கள்
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எங்களது இதயங்கனிந்த பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எங்களது இதயங்கனிந்த பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.
மாவுருண்டை மாவு – தேவையான பொருட்கள்பாசிப் பருப்பு-1கிப.அரிசி-200gmசீனி-1கிபாசிப் பருப்பையும், அரிசியையும் வாசம் வரும் வரை நன்கு வறுக்க வேண்டும். சிவக்காமல் கருகாமல் வறுக்கவும். பாசிப்பருப்பு, அரிசி கலவையையும், சீனியையும் மிஷினில் கொடுத்து தனித்தனியாக திரித்து வைத்துகொள்ள வேண்டும்.செய்முறைமாவுருண்டை மாவு-2 உழக்குதிரித்த சீனி-2 உழக்குஇனிப்பு குறைவாக வேண்டும் என்றால் சீனியைக் குறைத்துக் கொள்ளலாம்.நெய்-200-250ml*இரண்டு மாவையும் ஒன்றாக கொட்டி கலந்துக் கொள்ளவும்.*நெய்யை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.*கொதிக்கும் நெய்யை மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் மாவைக் கிண்டி உருண்டையாக பிடிக்க வேண்டியது தான்…. Read more →
தேவையான பொருட்கள்: *4 உழக்கு பச்சை அரிசி மாவு[களைந்து காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.] *1 1/4 உழக்கு உளுந்து மாவு[லேசாக வறுத்து அரைத்தது]. *1 தேங்காய்-பால் எடுத்து வைதுக் கொள்ளவும். *உப்பு தேவையான அளவு. செய்முறை: *பச்சை அரிசி மாவை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளவும். *பிறகு ப.அரிசி மாவையும்,உளுந்து மாவையும் ஒன்றாக கொட்டி ,உப்பு போட்டு தேங்காய் பால் ஊற்றி பிசையவும்.[தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சுட வைத்துக் கொள்ளவும்]. *சீப்பு சீடை அச்சை கட்டையில்… Read more →
வங்கிகளில் வேலை வாய்ப்பு எக்சிம் வங்கியில் வேலை வாய்ப்பு Recruitment of Managers in Export-Import Bank of India Oct2010 Special Recruitment Drive for Scheduled Castes /Scheduled Tribes / Other Backward Classes (Non-creamy layer) Export-Import Bank of India, an all India financial institution engaged in financing, facilitating and promoting India’s international trade, having a network of 18 offices in India and overseas and Learning… Read more →
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு பற்றிய சில தளங்கள் / செய்திகள் TAMILNADU PUBLIC SERVICE COMMISSIONThe TNPSC has been working as a principal advisory body to the Government of Tamil nadu on all matters regarding recruitment to the state government since last 75 years. TNPSC is responsible for making direct recruitment to State, Subordinate and Ministerial services, conducting department examinations for all state… Read more →
தேவையான பொருட்கள்:[SERVES 4-5] *நன்கு கொத்திய ஆட்டுக்கறி 1/2கி *சோம்பு 1tbsp *சீரகம் 1tbsp *பட்டை 2துண்டு *ஏலம் 2-4 *கிராம்பு 2-4 *பூண்டு … Read more →