தஞ்சாவூர் கான்சர் சென்டர் – எளியோருக்கும் உலகத்தர சிகிச்சை
தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இது ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளையின் ஒரு அங்கம்.துலுக்கம்பட்டியில் மாதாக்கோட்டை புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் இந்த புற்றுநோய் மருத்துவமனை தஞ்சாவூரில் முதன்முறையாக 60 மருத்துவர்கள் மற்றும் 60 சமூகநலஆர்வலர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை மருத்துவமனையாகும் . ” இங்கு புற்றுநோயை வென்றோர் தின நிகழ்ச்சி “ ஜூன் 10 ஆம் தேதி அன்று நடைபெற்றது . கிட்டத்தட்ட 40 ” புற்றுநோய் வென்றோர் ” கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 9 பேர் குழந்தைப் பருவ புற்றுநோய் வென்றோர் என்பது குறிப்பிட்டத்தக்கது …. Read more →












