பிச்சை எடுக்கும் கட்டபொம்மன் திப்பு சுல்தான் பரம்பரை – கீதாஞ்சலி
பிச்சை எடுக்கும் கட்டபொம்மன் திப்பு சுல்தான் பரம்பரை – கீதாஞ்சலி ஆரணி பகுதியில் சிறிய குடிசைகள் நிறைந்த வீடுகள் இருந்த பகுதிகளில் அறிவொளி இயக்க பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அங்கே இருந்தவர்கள் பீடி சுற்றும் தொழில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒரு குடும்பத்தில் இருந்தவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் திப்பு சுல்தான் வாரிசுகள் என்றார்கள். அவர்களது மூதாதையர்கள் சொத்துகளை இழந்ததால் இன்று பீடி சுற்றி பிழைப்பதா கவும் தங்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறினார்கள். தேசம் காக்க பிரெஞ்சு அரசாங்கத்துடன்… Read more →



