Firefox உலவில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள்
Firefox உலவில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள் பொதுவாகவே Epic உலவியில் default ஆக google transliteration addon நிறுவப்பட்டிருக்கும்(install). ஆனால் Firefox உலவி(browser)ல் google transliteration addon ஐ நிறுவ (install) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். இதன்மூலம் நாம் அதே இணையப்பக்கத்தில் இருந்தபடியே தமிழில் தட்டச்சு செய்யலாம். 1. Kindly navigate this page https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-transliteration-formerl/versions/ 2. Kindly click the button ‘Add to Firefox’. (Refer 2.png) 3. Kindly click ‘Allow’ button (Refer 3.png) 4. Kindly click… Read more →












