காதல் கவிதை – எழுதி வாசிப்பது பால் ஆரோக்கியம்
இரு பறவைகள் ஒரு காதல் .. அழகான கவிதை ஒன்று எழுதி நெடு நாளாகி விட்டதென்று மனதினுள் சிந்தனை கொண்டு எண்ணங்கள் நிலைத்திருக்க கண்கள் வான் வெறித்திருக்க முற்றத்தில் அமர்ந்திருந்தேன் சட்டென்று சலனம் கேட்டு மெதுவாய்த் திரும்பிப் பார்க்கையிலே ஆங்கே கிளிகள் இரண்டு மாமரத்தின் கிளைகளிலே பார்வைக்கெட்டும் தூரத்திலே தூரத்திலே கொஞ்சிக் காதல் பரிமாறும் காட்சி ஒன்று கண் முன்கண்டேன் உள்ளுக்குள் உவகை கொண்டேன் கொஞ்சிக் குலாவியபடி மாம்பழமொன்றை மெதுவாய்க் கொத்தி அவைகளுக்குள் பகிர்ந்துண்ணும் அழகில் மெல்ல என் இதயம் இழந்தேன் இனம்… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்