பெஃப்சி ஸ்ட்ரைக் விஜய் அப்பா மேல் போலீஸ் நடவடிக்கை
பெஃப்சி ஸ்ட்ரைக் விஜய் அப்பா மேல் போலீஸ் நடவடிக்கை நடிகரும் எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் லேபர் மினிஸ்டரை சந்தித்து “சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட எஸ்.ஏ.சந்திரசேகரை அழைப்பதுதான் சரியானது” என்று சொன்னார். இதை மறுத்த சி.எம். சரத்குமாரிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் இருக்கும் அட்-ஹாக் கமிட்டி பேச்சு வார்த்தையில் பங்கெடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சொன்னாராம். இதையடுத்து லேபர் மினிஸ்டரே இப்ராஹிம் ராவுத்தரை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது ராவுத்தர் “பெப்ஸியோடு பேச்சு வார்த்தை நடத்தத் தயார். ஆனால், அந்தப் பேச்சு… Read more →













